Endhan Karthaavae Christian Song Lyrics
Endhan Karthaavae Ummai Naan Thuthippaen Ella Naeramum Tamil Christian Song Lyrics From The Album Ellam Aagum Vol 1 Sung By. JEEVA.
Endhan Karthaavae Christian Song Lyrics in Tamil
எந்தன் கர்த்தாவே உம்மை நான்
துதிப்பேன் எல்லா நேரமும் (2)
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே (2)
நீரே என் அடைக்கலம்
நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே பாத்திரர் (2)
1. பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவிற்கு மீட்டு (2)
கிருபையினாலும்
இரக்கத்தினாலும் (2)
என்னை முடிசூட்டினீர்
2. ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம் கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர் (2)
சத்துருக்கள் முன்பாக
பந்தி ஆயத்தம் செய்து (2)
என்னை அபிஷேகித்தீர்
Endhan Karthaavae Christian Song Lyrics in English
Endhan Karthaavae Ummai Naan
Thuthippaen Ella Naeramum (2)
Endhan Kanmalaiyae Endhan Kottai
Endhan Thanjamum Neerae (2)
Neerae En Adaikkalam
Neerae En Ratchagar
Neerae Thuthikku Paathirar
Neer Oruvarae Paathirar (2)
1. Paavangal Mannithu
Noigalai Gunamaakki
Jeevanai Azhivirku Meettu (2)
Kirubaiyinaalum
Irakkadhinaalum (2)
Ennai Mudisoottineer
2. Aabathil Kooppittaen
Karam Kondu Thookkineer
Devan Neer Ennodu Irukkireer (2)
Sathurukkal Munbaaga
Panthi Aayatham Seidhu (2)
Ennai Abishaegidheer
Keyboard Chords for Endhan Karthaavae
Comments are off this post