Endhan Mugam Vadinal – Pokkishiya Sandra Song Lyrics

Endhan Mugam Vadinal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pokkishiya Sandra

Endhan Mugam Vadinal Christian Song Lyrics in Tamil

எந்தன் முகம் வாடினால்
இயேசுவின் முகம் வாடும்
என் விழிகள் ஈரமடைந்தால்
இயேசுவின் விழி நிறையும்

நான் பாவம் செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் புலம்பும் -2
நான் குறைகள் சொல்லும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நொறுங்கும்
நான் பாவம் செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் புலம்பும் -2
நான் குறைகள் சொல்லும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நொறுங்கும்

நான் நன்மை செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் மகிழும் -2
நான் பணிந்து நடக்கும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நெகிழும்
நான் நன்மை செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் மகிழும் -2
நான் பணிந்து நடக்கும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நெகிழும்

Endhan Mugam Vadinal Christian Song Lyrics in English

Enthan mugam vaadinaal
Yeasuvin mugam vaadum
En vizhigal eeramadainthaal
Yeasuvin vizhi niraiyum

Naan paavam seiyum pothilo
Yeasuvin manam pulampum -2
Naan kuraigal sollum pothilo
Yeasuvin ullam norungum
Naan paavam seiyum pothilo
Yeasuvin manam pulampum -2
Naan kuraigal sollum pothilo
Yeasuvin ullam norungum

Naan nanmai seiyum pothilo
Yeasuvin manam magizhum -2
Naan paninthu nadakkum pothilo
Yeasuvin ullam negizhum
Naan nanmai seiyum pothilo
Yeasuvin manam magizhum -2
Naan paninthu nadakkum pothilo
Yeasuvin ullam negizhum

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post