Endhan Ullam Song Lyrics

Endhan Ullam Ummai Padidum Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 13 Sung By. Pr.Reegan Gomez.

Endhan Ullam Christian Song in Tamil

1. எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை

இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்

2. சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலைமேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்

3. நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே

Endhan Ullam Christian Song in English

1. Endhan Ullam Ummai Padidum
Nandriyodu Dinam Pottridum
En Thagapanae Um Dhayavinaal
Thangineer En Vazhvinai

Idhayam Niraindha Aaradhanai
En Yesuvae Umakudhaan

2. Saetrilirundhu Ennai Thookineer
Kanmalaimael Ennai Niruthineer
En Pulambalai Neer Matrineer
Um Thudhiyinal Ennai Nirapineer

3. Nandri Nandri Endhan Yesuvae
Undhan Anbu Endrum Podhumae
En Devanae En Jeevanae
Um Namamae En Geedhamae

Keyboard Chords for Endhan Ullam

Comments are off this post