Endhuven Christian Song Lyrics
Endhuven Sumappen Thaanguven Thappuvippen Un Vaazhvin Nigazhvugal Tamil Christian Song Lyrics Sung By. Aloshni Kruba.
Endhuven Christian Song Lyrics in Tamil
1. என் சாயலை செதுக்கப்பட்ட
என் சுவாசத்தின் சிற்பமே!
உன் அழகுமுன் லீலி புஷ்பத்தின்
சௌந்தரியம் அற்பமே (2)
நான் உந்தன் தாயே
நீ எந்தன் சேயே
நான் உந்தன் தந்தையே
நீ எந்தன் சிந்தையே
ஏந்துவேன் சுமப்பேன் தாங்குவேன் தப்புவிப்பேன் (4)
உன் வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் நன்றாய் அறிவேன்
உன் தவிப்பை நான் பார்த்துக்கொண்டு சும்மாயிறேன் (2)
2. கருவிலே தெரிந்து கொண்டு
எழுதப்பட்ட காவியமே
என் உள்ளன் கையில் வரைந்து வாய்த்த
அழகான ஓவியமே (2)
ஏற்ற காலத்தில் உன்னை நான் உயர்த்துவேன்
தேற்றரவாளனின் கரங்களில் அடங்கவே
Endhuven Christian Song Lyrics in English
1. En Saayalaai Sedhukkapatta
En Swasathin Sirpame!
Un Azhagumun Leeli Pushpathin
Soundhriyam Arpame (2)
Naan Undhan Thaaye
Nee Endhan Saeye
Naan Undhan Thandhaye
Nee Endhan Sindhaiye
Endhuven Sumappen Thaanguven Thappuvippen (4)
Un Vaazhvin Nigazhvugal Ovvondrayum Nandraai Ariven
Un Thavippai Naan Parthukkondu Summayiren (2)
2. Karuvile Therindhu Kondu
Ezhudha-Ppatta Kaaviyame
En Ullan Kaiyil Varaindhu Vaitha
Azhagaana Oviyame (2)
Etra Kaalathil Unnai Naan Uyarthuven
Thettrara Vaalanin Karangalil Adangave
Comments are off this post