Endrendrum Umakkae Aarathanai – David Selva Song Lyrics

Endrendrum Umakkae Aarathanai Ennai Anbal Anaithirayyaa Muzhu Manadhaai Mannithirayyaa Tamil Christian Song Lyrics Sung By. David Selva.

Endrendrum Umakkae Aarathanai Christian Song Lyrics in Tamil

என்னை அன்பால் அணைத்தீர் ஐயா
முழு மனதால் மன்னித்தீர் ஐயா (2)
என்னோடு என்றும் வசித்திட
விரும்பிடும் என் இயேசய்யா-நீர் (2)

உமக்கே ஆராதனை ஓ ஆராதனை
என்றென்றும் உமக்கே ஆராதனை (2)

1. பாவங்கள் சாபங்கள் சிலுவையில் சுமந்து
எனக்காய் மரித்தீரே
நீர் சிந்திய இரத்தம் மரித்த என்னை
உமக்காய் உயிர்ப்பித்ததே (2)

2. கஷ்டங்கள் கவலைகள் எனை நெருக்கும் பொழுது
நீர் எந்தன் பெலனானீரே
ஒன்றும் உதவாத என்னை கிருபையாலே
பிள்ளையாய் மாற்றினீரே (2)

Endrendrum Umakkae Aarathanai Christian Song Lyrics in English

Ennai Anbal Anaithirayyaa
Muzhu Manadhaai Mannithirayyaa (2)
Ennodu Endrum Vasithida
Virumbidum En Yesayya-Neer (2)

Umakkae Aarathanai, Oh Aarathanai
Endrendrum Umakkae Aarathanai (2)

1. Pavangal Sabangal Siluvayil Sumanthu
Ennakai Marithirae
Neer Sinthiya Ratham, Maritha Ennai
Umakkai Uyirpithathae (2)

2. Kashtangal Kavalaigal Ennai Nerukum Pozhuthu
Neer Enthan Belanaanirae
Ondrukum Uthavatha Ennai, Um Kirubayalae
Pillaiyai Matrinirae (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post