Enga Patai Ithu Yesu Patai Christian Song Lyrics

Enga Patai Ithu Yesu Patai Vetti Natai Podum Jeeva Patai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Enga Patai Ithu Yesu Patai Christian Song Lyrics in Tamil

எங்க படை இது இயேசு படை
வெற்றி நடை போடும் ஜீவ படை (2) – ஓ….
அல்லேலூயா சொல்லி
சொல்லி துதிக்கும் படை
எரிகோவை ஒரு நொடியில்
இடிக்கும் படை (2)

இந்த படை போதுமா
இன்னொரு படை வேணுமா
சாத்தானை ஜெயிக்க
எங்க படை போதுமே (2)

ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம்
பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் (2)
சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் (2)
வைராக்கியமாய் இயேசுவுக்காய்
வாழ்ந்துக்காட்டுவோம்

வீடு நடைபோடு வரும் ராஜப்படை
காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை (2)
வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை (2)
இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை (2)

எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்
எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் (2)
தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம்
இலக்கை நோக்கி பந்தயத்தை
தொடர்ந்திடுவோம்

எங்க ராஜா இயேசு ராஜா
எங்கக் கொடி சிலுவைக் கொடி
எங்க ராஜயம் பரலோக ராஜ்யம்
எங்கள் கோஷம் அல்லேலூயா (2)
வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி (4)

Enga Patai Ithu Yesu Patai Christian Song Lyrics in English

Enga Patai Ithu Yesu Patai
Vetti Natai Podum Jeeva Patai (2) – O…..
Allaelooyaa Solli
Solli Thuthikkum Patai
Erikovai Oru Notiyil
Itikkum Patai (2)

Intha Patai Pothumaa
Innoru Patai Vaenumaa
Saaththaanai Jeyikka
Enga Patai Pothumae (2)

Jepichchae Viyaathikalai Sosthamaakkuvom
Paattup Paatiyae Paeykalai Virattiyatippom (2)
Saththiyaththin Janangalai Aathaayappaduththuvom (2)
Vairaakkiyamaay Yesuvukkaay
Vaalnthukkaattuvom

Veedu Nataipodu Varum Raajappatai
Kaadu Maedu Kadanthu Varum Theyvappatai (2)
Veedu Nilam Soththukkalai Marantha Patai (2)
Yesuvukkaay Thiyaakamaay Vaalum Patai (2)

Ethiriyin Soolchchikalai Muriyatippom
Ethirththu Varum Savaalkalai Samaalippom (2)
Tholvi Kanndu Oru Pothum Thuvala Maattoom
Ilakkai Nnokki Panthayaththai
Thodarnthiduvom

Enga Raajaa Yesu Raajaa
Engak Koti Siluvaik Koti
Enga Raajayam Paraloka Raajyam
Engal Kosham Allaelooyaa (2)
Vetti… Vetti… Engalukkae Vetti (4)

Keyboard Chords for Enga Patai Ithu Yesu Patai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post