Engal Aadharavae Christian Song Lyrics

Engal Aadharavae Engal Maadhayavae Engal Dhidanae Naan Nampum Tamil Christian Song Lyrics Sung By. Rajesh Kumar, Josephine Admatha Rajesh.

Engal Aadharavae Christian Song Lyrics in Tamil

நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே

எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

1. என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன் (2)
கிருபையையே நம்பிய நான்
உம பெலத்தால் யாவும் செய்திடுவேன் (2)

2. உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை (மாட்டீர்) (2)
இதுவரையில் நடத்தி வந்தீர்
இனிமேலும் தலை நிமிரச் செய்விர் (2)

Engal Aadharavae Christian Song Lyrics in English

Naan Bayapadum Naatgalil Ellam
Um Vasanam En Pelanaanathae
Naan Sornthidum Naerangal Ellam
Um Kirubai Ennai Thaetrudhae

Engal Aadharavae Engal Maadhayavae
Engal Dhidanae Naan Nampum Maraividamae
Engal Aadharavae Engal Maadhayavae
Engal Dhidanae Naan Thangum Pugalidamae

1. Ennal Iyaladhu Ontrumae Mudiyathu
En Paaram Um Paadham Naan Vaithaen – 2
Kirubaiyaiyae Nampiya Naan
Um Paeladhaal Yaavum Seidhiduvaen – 2

2. Um Karam Needi En Karam Piditheer
Oru Pothum Neer Kaividavae Illai (Maadeer) – 2
Ithuvaraiyil Nadathi Vantheer
Ini Maelum Thalai Nimira Seivir – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post