Engal Deasathai Um Sonthamakkida Christian Song Lyrics
Engal Deasathai Um Sonthamakkida Engaliyum Neer Bayanpaduthum Alikintra Janangalai Um Andai Searthida Tamil Christian Song Lyrics.
Engal Deasathai Um Sonthamakkida Christian Song Lyrics in Tamil
எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட
எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை
சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும்
எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும் (4)
உடைந்துபோன உள்ளங்கள்
உம் வார்த்தையால் உருவாகனும்
கவலை கண்ணீர் எல்லாம் நீங்கணுமே
மரணபடுக்கைகள் மாறனும்
வியாதிகள் சுகமாகனும்
உம் தழும்புகளாலே சுகத்தை பெற்றிடனும்
தேற்றிடும் நீர் தேற்றிடும்
உம் அன்பினால் நீர் தேற்றிடும்
சுகமாக்கிடும் சுகமாக்கிடும்
உம் தழும்பினால் சுகமாக்கிடும் (2)
அழிந்துபோகின்ற ஆத்துமா
உம்மை அறியனும் உம்மை நெருங்கனும்
பாவத்திலிருந்து விடுதலை அடைந்திடனும்
தேசம் முழுவதும் எழுப்புதல் பரவனும்
இன்னும் எழும்பனும் உந்தன் மகிமையை
தேசம் அறிந்திடனும்
எழும்பனும் பரவணும் எழுப்புதல் எங்கும் பரவணும்
அறியணும் இன்னும்
அறியணும் உந்தன் மகிமையை தேசம் அறியனும்
எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட
எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை
சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும்
எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும் (4)
Engal Deasathai Um Sonthamakkida Christian Song Lyrics in English
Engal Deasathai Um Sonthamakkida
Engaliyum Neer Bayanpaduthum
Alikintra Janangalai Um Andai
Searthida Engalaiyum Bayanpaduthum
Uruvakkidum Bayanpaduthum
Engal Deasathai Sonthamakkidum
Udainthupona Ullangal
Um Vaarthaiyaal Uruvaaganum
Kavalao Kanneer Ellaam Neenganumae
Maranpadukkaigal Maaranum
Viyathigal Sugamaganum
Um Thazhumbukalalae Sugathai Pettridanum
Theattridum Neer Theattridum
Um Anbinaal Neer Theattridum
Sugamakkidum Sugamakkidum
Um Thazhumbinaal Sugamakkidum
Alinthu Pogintra Aathuma
Ummai Ariyanum Ummai Nearunganum
Paavathilirunthu Viduthalai Adainthidanum
Deasam Muluthum Ezhupputhal Paravanum
Innum Ezhumbanum Unthan Magimaiyai
Deasam Arinthidanum
Ezhumbanum Paravanum Ezhupputhal Engum Paravanum
Ariyanum Innum
Ariyanum Unthan Magimaiyai Desam Ariyanum
Engal Deasathai Um Sonthamakkida
Engaliyum Neer Bayanpaduthum
Alikintra Janangalai Um Andai
Searthida Engalaiyum Bayanpaduthum
Uruvakkidum Bayanpaduthum
Engal Deasathai Sonthamakkidum
Comments are off this post