Engal Karthavae Song Lyrics
Engal Karthavae Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 13 Sung By. Pr.Reegan Gomez.
Engal Karthavae Christian Song in Tamil
எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே
தேவர்களில் உமக்கொப்பான
தேவன் யார்?
இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை மாறவில்லையே – 2
உம்மை என்றும் உயர்த்திடுவோம
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
1. ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே
2. வார்த்தையினால் அகிலத்தையே
அற்புதமாய் படைத்தவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
புதுப்படைப்பாய் மாற்றினீரே
3. பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே
4. இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே
Engal Karthavae Christian Song in English
Engal Karthavae Engal Karthavae
Devargalil Umakopana
Devan Yaar?
Irukindravarai Irupavarae
Indrum Um Vallamai Maravillaiyae – 2
Ummai Endrum Uyarthiduvoam
Ummai Endrendrum Uyarthiduvoam
1. Rajjiyangal Jeithavarae
Rajakalai Vendravarae
Kristhuvukul Engalaiyum
Jeyam Kana Seibavarae
2. Varthaiyinaal Agilathaiyae
Arpudhamai Padaithavarae
Kristhuvukul Engalaiyum
Pudhupadaipai Matrineerae
3. Parisuthathil Magathuvarae
Paarpottrum Raja Neerae
Kristhuvukul Engalaiyum
Neer Parisuthamakineerae
4. Irundhavarae Irupavarae
Inimaelum Varubavarae
Kristhuvukul Engalaiyum
Um Magimaiku Azhaithavarae
Keyboard Chords for Engal Karthavae
Comments are off this post