Engalukkalla Karthavae Song Lyrics
Engalukkalla Karthavae Engalukkalla Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 3 Sung By. Lucas Sekar.
Engalukkalla Karthavae Christian Song in Tamil
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல
உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா – 2
உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா – 2
1. பூமியில் உயர்ந்தவர் சர்வ வல்லவா – 2
உமக்கு நிகரானவர் பூமியில் யாருமில்லை – 2
2. இரதங்களை குறித்துமல்ல குதிரையை குறித்துமல்ல – 2
உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன் – 2
3. தாழ்மையில் நினைத்தவர் சிறுமையைக் கண்டவர் – 2
உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன் – 2
4. உளையான சேற்றிலும் பயங்கர
குழியிலும் தூக்கி எடுத்தீரைய்யா
கன்மலைமேல் நிறுத்தினீரே – 2
Engalukkalla Karthavae Christian Song in English
Engalukkalla Karthavae Engalukkalla
Engalukkalla Karthavae Engalukkalla – 2
Unga Namam Uyarthapada Vendum – 2
Unga Namam Magimaipada Vendum – 2
1. Bummiyil Uyarthavar Sarva Valavar – 2
Ummakku Nigaranavar Bummiyil Yarumillai – 2
2. Rathagalai Kurithumalla Guthuraiyai Kurithumalla – 2
Umathu Namathaiyae Menmai Paratuveen – 2
3. Thazhmaiyil Ninaithavar Sirumaiyai Kandavar – 2
Umathu Namathaiyae Menmai Paratuveen – 2
4. Ulaiyana Setrilum Bayangara
Kuzhilum Thukki Eduthiraiya – 2
Kanmalaimel Niruthineerae – 2
Keyboard Chords for Engalukkalla Karthavae
Comments are off this post