Pas.Jayasekar Peter – Enge Poven Song Lyrics
Enge Poven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pas.Jayasekar Peter
Enge Poven Christian Song Lyrics in Tamil
எங்கே போவேன் நான் எங்கே போவேன்
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
நான் எங்கே போவேன் என் அன்பு தெய்வமே
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
நான் எங்கே போவேன் நான் எங்கே போவேன்
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
உம்மால் அன்றி நான் வாழவே முடியாதையா
நீர் இல்லாமல் சுவாசிக்க முடியாதையா
நீரே நீரே நீரே என் எல்லாம்மைய்யா
உயிரே உயிரே உயிரே நீர்தானைய்யா
என் ஆஸ்தி என் பங்கெல்லாம் நீர்தானைய்யா
என் பெருமை என் பேச்செல்லாம் நீர்தானைய்யா
நீர் தான் நீர் தான் என் மனசெல்லாம் நீர்தானைய்யா
எதுவும் எதுவும் என்னை உம்மை விட்டு பிரிக்காதைய்யா
என் முடிவு வரை உம்மோடு வாழனும்
எல்லாம் முடிந்த பின்பும் உம்மேல் தலைசாயனும்
ஜீவனே ஜீவனே என் ஆசை நீர்தானைய்யா
ஆசையே ஆசையே நீர் மட்டும் தானே ஐயா
Enge Poven Christian Song Lyrics in English
Enge Povean naan enge povean
Naan enge ponalum neer ange undea
Naan enge povean en anpu theivamea
Naan enge ponalum neer ange undea
Naan enge povean naan enge povean
Naan engea ponalum neer ange undea
Ummaal andri naan vaazhave mudiyathaiya
Neer illaamal suvaasikka mudiyathaiya
Neerea neerea neerea en ellamaiyya
Uyirea uyirea uyirea neerthanaiyya
En aasthi en pangellam neerthanaiyya
En perumai en pechchellam neerthanaiyya
Neer thaan neer thaan en manasellam neerthanaiyya
Ethuvum ethuvum ennai ummai vittu pirikkaathaiyya
En mudivu varai ummodu vaazhanum
Ellaam mudintha pinpum ummeal thalai saayanum
Jeevane jeevane en aasai neerthanaiyya
Aasaiye aasaiye neer mattum thaanea aiyaa
Enkea Povean, Enke Poven, Enkea Poven, Engea Povean




Comments are off this post