Enge Sumanthu Pogireer Christian Song Lyrics
Enge Sumanthu Pogireer Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Enge Sumanthu Pogireer Christian Song Lyrics in Tamil
எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்
1. எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா
2. தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
5. வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
6. மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
Enge Sumanthu Pogireer Christian Song Lyrics in English
Engae Sumanthu Pokireer Siluvaiyai Neer
Engae Sumanthu Pokireer
1. Engae Sumanthu Poreer Inthak Kaanalil Umathu
Angam Muluthum Nnoka Aiyaa En Aesunaathaa
2. Tholil Paaram Aluntha Thoorkkap Pelam Illaamal
Thaalun Thaththalikkavae Thaapa Sopam Ura Neer
3. Vaathaiyinaal Udalum Vaatith Thavippunndaaka
Paetham Illaachchamonum Pinnaakath Thaangivara
4. Thaayaar Aluthuvara Saarnthavar Pin Thodara
Maayam Illaatha Njaana Maathar Pulampi Vara
5. Valla Paeyaik Kollavum Marananthanai Vellavum
Ellai Illaap Paavangal Ellaam Naasamaakavum
6. Maasanukaatha Saththiya Vaasakanae Umathu
Thaasarkalaik Kaakkavum Thaangaach Sumaiyai Eduththu
Keyboard Chords for Enge Sumanthu Pogireer
Comments are off this post