Enmael Anbu Koornthavare – Gregory Martine Song Lyrics

Enmael Anbu Koornthavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gregory Martine

Enmael Anbu Koornthavare Christian Song Lyrics in Tamil

பலமற்றவனாய் இருக்கும் போதும் நீரே
என் அக்கிரமத்திற்காய் இயேசு மரித்தீரே
பாவியான என் மேல் அன்பு கூர்ந்தவரே
உங்க மகா அன்பு எத்தனை பெரியது

என் கரம் பிடிக்க பல பேர் வந்த போதும்
இயேசுவே உம் கரம் மட்டும் தான்
என் கரம் பிடித்தது…
எந்த மனிதனும் வருடம்
முடியும் வரை என்னை காப்பற்றல…
இயேசு நீர் ஒருவரே
என்னை தூக்கி சுமந்திட்டீரே…

கோடி நன்றி கோடி நன்றி
வருஷங்களை கடக்க செய்தாரே
கோடி நன்றி கடக்க முடியா
கடினங்களை கடக்க செய்தாரே

1.என்னை வீழ்த்த பலர் முயன்ற போதும்
என்னோடிருப்பவர் முன்னே
எதுவும் சேதப்படுத்த முடியல….
சின்னஞ்சிறு துயரங்களை கண்டு மனம் வருந்தாதே
அற்பமான எனக்காய் அநேக அற்புதம் செய்தாரே

2.என்னை நேசித்து மறந்த எல்லோர் முன்பாக
நீர் என்னை மகிழ்ச்சியாக வாழ வைத்தவரே
தொடர்ச்சியான தோல்விகள் என்னை பிடிக்கையில்
தொடர்ந்து வந்து வெற்றி சிறக்கச் செய்தவரே

3.கூட்டம் கூட்டமாய் என்னை வேடிக்கை பார்க்கையில்
கேட்டதையும் கேட்க மறந்ததையும் தருபவரே
இயேசுவே நீரே எனக்கு முன்பாய் நின்று
எத்தீங்கும் வராது கரை சேர்ப்பவர் நீரே

Enmael Anbu Koornthavare Christian Song Lyrics in English

Palamatravanaai irukkum pothum neere
En akkiramaththirkaai yeasu mariththeere
Paaviyaana en mael anbu koornthavare
Unga maga anbu eththanai periyathu

En karam pidikka pala per vantha pothum
Yeasuve um karam mattum thaan
En karam pidiththathu
Entha manithanum varudam
Mudiyum varai ennai kappaatala
Yeasu neer oruvare
Ennai thookki sumanthitteere

Kodi nandri kodi nandri
Varushangalai kadakka seithaare
Kodi nandri kodi nandri
Kadinangalai kadakka seithaare

1.Ennai veezhththa palar muyandra pothum
Ennodiruppaavr munne
Ethuvum sethappaduththa mudiyala
Chinnanjiru thuyarangalai kandu manam varunthaathe
Arpamaana enakkaai anega arputha seithaare

2.Ennai nesiththu marantha ellor munpaaga
Neer ennai magizhchchiyaaga vaazha vaiththavare
Thodarchiyaana tholvigal ennai pidikkaiyil
Thodarnthu vanthu vetri sirakka seithavare

3.Koottam koottamaai ennai vedikkai paarkkaiyil
Kettathaiyum ketka maranthathaiyum tharupavare
Yeasuve neere enakku munpaay nindru
Eththeengum varathu karai serppavar neere

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post