Enna Nadaththungaappa

Enna Nadaththungaappa Nadaththungaapa Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.

Enna Nadaththungaappa Song Lyrics in Tamil

என்ன நடத்துங்காப்பா
நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பண்ணயில் நடத்துங்கப்பா (2)

1. துன்மார்க்கனாக இருந்த என்னை
சன்மார்க்கங்க மாற்றினீரே (2)
பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
ஞானிகள் மத்தியில் உயர்த்தினீரே (2)

2. காணாத ஆடை போல அலைந்த என்னை
என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் (2)
அன்னத்தை என்று எண்ணிய என்னை
உமது அன்பினாலே அணைத்து கொண்டீரே (2)

Enna Nadaththungaappa Song Lyrics in English

Enna Nadaththungaappa
Nadaththungaapa
Ennalum Um Pannyil Nadaththungaapa (2)

1. Dhunmarkkanaga Iruntha Ennai
Sanmarkkanga Mattrineerae (2)
Paithiyam Endru Azhaikappattavanai
Gnanaigal Mathieil Uyarthineerae (2)

2. Kaanatha Aatai Pola Alaintha Ennai
En Nesar Thedivandhu Kandedutheer (2)
Annadhai Endru Enniya Ennai
Umadhu Anbinaalae Anaithu Kondeerea (2)

Keyboard Chords for Enna Nadaththungaappa

Other Songs from Parisutha Paduthungapaa Album

Comments are off this post