Enna Nadaththungappa
Artist
Album
Enna Nadaththungappa Song Lyrics in English
Enna Nadaththungappa
Nadaththungappa
Ennaalum Um Paniyil Nadathungappa – 2
1. Dhunmaarkkanaaga irundha Ennai
Sanmaarkkanaaga Maattrineerae – 2
Paithiyam Endru Azhaikkappattavanai
Gnanigal Maththiyil Niruththineerae – 2
2. Kaanaadha Aattaipola Alaindha Ennai
En Nesar Thedivandhu Kandedutheer – 2
Anaadhai Endru Enniya Ennai
Umadhu Anbinaalae Anaiththu Kondeerae – 2
Enna Nadaththungappa Song Lyrics in Tamil
என்ன நடத்துங்கப்பா
நடத்துங்கப்பா
எந்நாளும் உம் பணியில் நடத்துங்கப்பா – 2
1. துன்மார்க்கனாக இருந்த என்னை
சன்மார்க்கனாக மாற்றினீரே – 2
பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
ஞானிகள் மத்தியில் நிறுத்தினீரே – 2
2. காணாத ஆட்டைப்போல அலைந்த என்னை
என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் – 2
அனாதை என்று எண்ணிய என்னை
உமது அன்பினாலே அனைத்து கொண்டீரே – 2
Comments are off this post