Enna Pali Seluthuven Umakku Lyrics
Artist
Album
Enna Pali Seluthuven Umakku Enna Pali Seluthuven Tamil Christian Song Lyrics Sung By. Pas.D. Peter.
Enna Pali Seluthuven Umakku Christian Song in Tamil
என்ன பலி செலுத்துவேன் உமக்கு
என்ன பழி செலுத்துவேன்
1. குற்ற நிவாரண பலியாக
உம்மை எனக்காக தந்தீரையா
அதிகாலையில் எழுந்திருந்து
ஜீவபலியாக நான் மாறுவேன்
2. பாவநிவாரண பலியாக
பழுதற்ற ஆடாய் நீர் மாறினீர்
போகாடாய் இருந்த என்னை
ஜீவ பலியாடாய் என்னை மாற்றினீர்
3. பிசைந்தென்னை மாவாக
போஜனபலியாக நீர் மாற்றினீர்
எனது ஜீவியத்தை மெல்லிய
மாவைப் போல் நான் தருவேன்
4. பானபலியாக திராட்ச ரசமாக
உமைத் தந்தீரே
சுயமெல்லாம் பிழிந்தெடுத்து
சுத்து ரசமாக நான் மாறுவேன்
Comments are off this post