Enna Seivathu – Anitha Dinakaran Song Lyrics

Enna Seivathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Anitha Dinakaran

Enna Seivathu Christian Song Lyrics in Tamil

என்ன செய்வது என்று புரியாத நேரத்தில்
புதுப்பாதை திறந்து புது பெலன் ஈந்தாரே -2

புது பாடல்களாலே பாடிடுவேன்
அவர் நாமத்தை அனுதினமும்
புது ராகங்களாலே வாழ்த்திடுவேன்
அவர் நாமத்தை எந்நேரமும் -2

1.மனிதரில் அநேகர்
மனம் நோகச் செய்தார்கள்
ஆனால் என் ஆண்டவர்
அன்போடே பேசினார்

2.வியாதியின் அகோரம்
கொடுமையாய் வாட்டியதே
வசனத்தை அனுப்பியே
குணமாக மாற்றினார்

3.உற்றாரும் சுற்றாரும்
ஒதுக்கியே வைத்தார்கள்
கரங்களில் ஏந்தியே
கனவானாய் மாற்றினார்

Enna Seivathu Christian Song Lyrics in English

Enna seivathu endru puriyaatha neraththil
Puthuppaathai thiranthu puthu belan eenthaare -2

Puthu paadalgalaale paadiduvean
Avar naamaththai anuthinamum
Puthu raagangalaale vaazhththiduvean
Avar naamaththai enneramum -2

1.Manitharil anegar
Manam noga seithaargal
Aanaal en aandavar
Anpode pesinaar

2.Viyaathiyin agoram
Kodumaiyaai vaattiyathe
Vasanaththai anuppiye
Kunaamaga maatrinaar

3.Utraarum sutraarum
Othukkiye vaiththaargal
Karangalil eanthiye
Kanavaanaai matrinaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post