Enna Vaazhkai – Vaikom Vijayalakshmi Song Lyrics
Enna Vaazhkai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Vaikom Vijayalakshmi
Enna Vaazhkai Christian Song Lyrics in Tamil
என்ன வாழ்க்கை என்று
இது என்ன உலகம் என்று
உடைகின்ற உள்ளங்களே நில்லுங்கள்.
படைத்தவனின் பதறும் உள்ளம் பாருங்கள். (அது)
வாழ்விக்கும் ஆயிரம் வழியை நோக்குங்கள் -2
இதுதான் என் முடிவு இதுதான் என் தலைவிதி
என்றெண்ணி கரைந்து போகாதே
உனக்கான பாதை உனக்கான வாழ்க்கை
உன் இயேசு தருவார் தயங்காதே…
உடைந்தவர்கள் ஏராளம்.. நலிந்தவர்கள் ஏராளம்..
மாண்டவர்கள் ஏராளம்… பாவிகளும் ஏராளம்…
அனைவரும் இயேசுவின் அன்பினால் நனைந்து
மன மகிழ்வோடு
மீண்டும் புதிதாய் வாழ்வினை வாழ்ந்தனர்.
எங்கோ என் பாதை எங்கு அது முடியும்
என்றெண்ணி கலக்கம் அடையாதே
உனக்கு முன் செல்லும் நல் பேய்ப்பன் இயேசு
சாத்தனாம் ஓநாயை ஒழிப்பாரே…
நிறைவான வாழ்வு மகிழ்வான உறவு
பசுமை மேய்ச்சல் நல்நீரூற்று
இவையே உனது வாழ்வின் தளமாய்
என்றும் அமைய
அன்பர் இயேசு அனைத்தும் செய்வார்
Enna Vaazhkai Christian Song Lyrics in English
Yenna vaazhkkai endru
Ithu enna ulagam endru
Udaikindra ullangale nillungal
Padaiththavanin patharum ullam parungal – athu
Vaazhvazhikkum aayiram vazhiyai nokkungal – 2
Ithu than mudivu ithu than en thalai vithi
Endrenni karainthu pogathe
Unakkana pathai unakkaana vaazhkkai
Un yesu tharuvaar thayangaathe…
Udainthavargal eralam… nalinthavarkal eralam…
Mandavargal eralam… pavigalum eralam..
Anaivarum yesuvin anpinal nanainthu
Mana magizhvodu
Meendum puthithaai vaazhvinai vazhnthanar
Engo en pathai engu athu mudiyum
Endrenni kalakkam adaiyathe
Unakku mun sellum nal meyppan yesu
Saththanam onaayai magizhvaana uravu…
Pasumai meychchal nal neerutru
Ivaiye unathu vaazhvin thalamaai
Endrum amaiya
Anpar yesu anaiththum seivaar
Comments are off this post