Enna Vanthalum – Saindhavi Song Lyrics
Enna Vanthalum Christian Song Lyrics in Tamil and English From Jesus Redeems Song Sung By.Saindhavi
Enna Vanthalum Christian Song Lyrics in Tamil
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன் – 2
1.துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் – 2
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்..
2.கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் – 2
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்..
3.நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் – 2
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2
துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்..
Enna Vanthalum Christian Song Lyrics in English
Enna vanthaalum iyesu raajanai
Entha velaiyilum thuthiththiduven -2
1.Thunpam vanthaalum thuyaram vanthalum -2
Thooyar iyesuvai thuthithtu magiznthiduven -2
Thuthithu magiznthiduven – Enna vanthaalum
2.Kavalai vanthalum kalakkam vanthaalum -2
Nesar iyesuvai thuthiththu magiznthiduven -2
Thuthithu magiznthiduven – Enna vanthaalum
3.Ninthai vanthaalum nerukkam vanthaalum – 2
Naathar iyesuvai thuthithtu magiznthiduven – 2
Thuthithu magiznthiduven – Enna vanthaalum
Comments are off this post