Enna Vittu Pogathinga – A.S. Ugin Babu Song Lyrics
Enna Vittu Pogathinga Dheivame Enakkendrum Tamil Christian Song Lyrics From the Album Nesam Vaitheerae Vol 1 Sung By. Rev. A.S. Ugin Babu. Grace Ugin.
Enna Vittu Pogathinga Christian Song Lyrics in Tamil
என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும் துணையிருங்க தகப்பனே – 2
வழியோ குறுகலாச்சி
பகற்காலம் கடந்து போச்சி
ராக்காலம் சமீபமாச்சி நாதா
பக்க துணை யாருமில்ல தேவா – எனக்கு – 2
1. பாலைவன வாழ்க்கைப் போல எந்நாளுமே
பாடுகள் பெருகிப் போச்சி என் வாழ்விலே – 2
பாடி துதிக்க பெலன் தாங்க
பரவசத்தால் நிறைத்திடுங்க – 2
என்னோடு இருக்க வேண்டும் எந்தன் இயேசுவே
என்னை என்றும் காக்க வேண்டும் அன்பு நேசரே – 2
2. பள்ளங்களும் மேடுகளும் என் பாதையில்
பக்கவழி அதிகமாச்சி பயணங்களில் – 2
கடந்ததெல்லாம் மறந்திடுங்க
புது வழியைத் திறந்திடுங்க – 2
என்னோடு இருக்க வேண்டும் எந்தன் இயேசுவே
என்னை என்றும் காக்க வேண்டும் அன்பு நேசரே – 2
3. சொந்தங்களும் பந்தங்களும் இருந்தாலுமே
நண்பர்களும் உறவுகளும் வந்தாலுமே – 2
செல்வங்களை நான் இழந்துவிட்டேன்
சுற்றங்களினால் மறக்கப்பட்டேன் – 2
என்னோடு இருக்க வேண்டும் எந்தன் இயேசுவே
என்னை என்றும் காக்கவேண்டும் அன்புநேசரே – 2
Enna Vittu Pogathinga Christian Song Lyrics in English
Enna Vittu Pogadheenga Dheivame
Enakkendrum Thunayirunga Thagappane – 2
Vazhiyo Kurugalaachi
Pagarkaalam Kadandhu Pochu
Raakkalam Sameebamaachu Nadha
Pakka Thunai Yaarum Illa Deva – Enakku – 2
1. Paalaivana Vaazhkai Pola Ennalume
Paadugal Perugi Pochi En Vaazhvile – 2
Paadi Thudhikka Belan Thaanga
Paravasatthaal Niraithidunga – 2
Enodu Irukka Vendum Endhan Yesuve
Ennai Endrum Kaaka Vendum Anbu Nesare – 2
2. Pallangalum Medugalum En Paadhayil
Pakkavazhi Adhigamaachi Payanangalil – 2
Kadandhadhellam Marandhidunga
Pudhu Vazhiyai Thirandhidunga – 2
Enodu Irukka Vendum Endhan Yesuve
Ennai Endrum Kaaka Vendum Anbu Nesare – 2
3. Sondhangalum Bandhangalum Irundhalume
Nanbargalum Uravugalum Vandhalume – 2
Selvangalai Naan Izhandhauvitten
Suttrangalinaal Marakkappatten – 2
Enodu Irukka Vendum Endhan Yesuve
Ennai Endrum Kaaka Vendum Anbu Nesare – 2
Comments are off this post