Ennadhan Naan Sollvaeno Christian Song Lyrics

Ennadhan Naan Sollvaeno En Yesu Rajavae Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Ennadhan Naan Sollvaeno Christian Song Lyrics in Tamil

என்னத்தான் நான் சொல்வேனோ
என் இயேசு இராஜாவே (2)
இரக்கத்தின் சிகரம் நீரையா
மனதுருக்கத்தின் தேவன் நீரையா
உம் அன்பொன்று மேலானது
உம் கிருபையோ எனை தாங்குது

நன்றி அய்யா நன்றி அய்யா
அன்பின் தேவனே நன்றி அய்யா (2)

1. முரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தேனையா
கோலும் தடியும் கொண்டு என்னை தேற்றினீரே (2)
என் சத்துருக்கு முன்பாக என் தலையை
எண்ணெயினால் அபிஷேகித்தீர் (2)
என் பாத்திரம் நிரம்ப செய்தீர்

ஆராதனை ஆராதனை
அன்பின் தேவனே ஆராதனை (2)

2. வேதத்தின் வெளிச்சத்தில் என்னை நடத்தி
வசனத்தில் வாழ்ந்திட கிருபை தந்தீர் (2)
நீர் கால்களின் ஓரத்தில் நடப்பட்ட மரம் போல
செழித்தோங்க செய்தீரையா (2)
நான் செய்வதெல்லாம் வாய்க்க செய்தீர்

ஆராதனை ஆராதனை
அன்பின் தேவனே ஆராதனை (2)

3. அறைக்குள் என்னை அழைத்து சென்றீரையா
ஜெபத்தின் ஆவியால் என்னை நிறைத்தீர் (2)
மறுரூபமாக செய்தீரையா
உம்முகம் காண செய்தீர் (2)
என்னை மேன்மையாய் உயர்த்தி வைப்பீர்

ஆராதனை ஆராதனை
அன்பின் தேவனே ஆராதனை (2)

Ennadhan Naan Sollvaeno Christian Song Lyrics in English

Ennadhan Naan Sollvaeno
En Yesu Rajavae (2)
Irakkathin Sigaram Neeraiya
Manadhurukathin Dhevan Neeraiya
Um Anbondru Maelanadhu
Um Kiribaiyo Enai Thangudhu

Nandri Aiya Nandri Aiya
Anbin Dhevanae Nandri Aiya (2)

1. Marana Irulin Pallathaakil Nadandhaenaiya
Kolum Thadiyum Kondu Ennai Thaetrineerae (2)
En Sathuruku Munbaaga En Thalaiyai
Yennaiyinaal Abishaegidheer (2)
En Paathiram Niramba Seidheer

Aaradhanai Aarandhai
Anbin Dhevanae Aaradhanai (2)

2. Vedhathin Velichathil Ennai Nadathi
Vasanadhil Vaazhnthida Kirubai Thandheer (2)
Neer Kalgalin Orathil Nadapatta Maram Pola
Sezhithonga Seidheeraiya (2)
Nan Seivadhellam Vaaika Seidheer

Aaradhanai Aarandhai
Anbin Dhevanae Aaradhanai (2)

3. Araikkul Ennai Azhaidhu Sendreeraiya
Jebathin Aaviyal Ennai Niraidheer (2)
Maruroobammaaga Seidheeraiya
Ummugam Kaana Seidheer (2)
Ennai Maenmaiyaai Uyarthi Vaipeer

Aaradhanai Aarandhai
Anbin Dhevanae Aaradhanai (2)

Keyboard Chords for Ennadhan Naan Sollvaeno

Other Songs from Baligal Vol 3 Album

Comments are off this post