Ennai Aaseervathithaalloliya Christian Song Lyrics
Ennai Aaseervathithaalloliya Naan Ummai Viduvathillai Um Kirupai Thanthaaloliya Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Ennai Aaseervathithaalloliya Christian Song Lyrics in Tamil
என்னை ஆசீர்வதித்தாலொழிய
நான் உம்மை விடுவதில்லை உம் (2)
கிருபை தந்தாலொழிய நான்
உம்மை விடுவதில்லை (2)
– என்னை
இரவு முழுவதும் உந்தன் பாதம்
அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு
முடிவு கிடைக்கும் வரைக்கும்
நான் கதறி அழுதிடுவேன் (2)
ஏனோ தெரியவில்லை என்
இதயமும் அழுகிறது (2)
என் தேவனே என் இயேசுவே (2)
இந்த ஒரு விசை இரங்கிடும் (3)
கிருபை தந்தாலொழிய நான்
உம்மை விடுவதில்லை (2)
– என்னை
வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும்
கதறி ஜெபித்திடுவேன்
உம் போர்வயை என் மேல்
விரிக்கும் வரைக்கும்
கதறி அழுதிடுவேன்
உலகமே இருண்டாலும் என்
உள்ளம் இருள்வதில்லை
என் தெய்வமே ஒளி தரும் தீபமே (2)
என் கண்ணீரை நினைத்தருளும் (3)
-உம் கிருபை – என்னை
என் ஆவி ஆத்துமா சரீரம்
அனைத்தையும்
ஒருமுகப்படுத்திடுவேன்
இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி
உம் சமூகம் சேர்த்திடுமே (2)
மன்னிக்கும் மன்னவனே
என் மறைபொருள் ஞானவானே (2)
என் தகப்பனே என் இயேசுவே (2)
இந்த ஏழைக்கு இரங்கிடும் (3)
-உம் கிருபை – என்னை
Ennai Aaseervathithaalloliya Christian Song Lyrics in English
Ennai Aaseervathithaalloliya
Naan Ummai Viduvathillai Um (2)
Kirupai Thanthaaloliya Naan
Ummai Viduvathillai (2)
– Ennai
Iravu Muluvathum Unthan Paatham
Amarnthu Jepiththiduvaen Oru
Mutivu Kitaikkum Varaikkum
Naan Kathari Aluthiduvaen (2)
Aeno Theriyavillai En
Ithayamum Alukirathu (2)
En Thaevanae En Yesuvae (2)
Intha Oru Visai Irangidum (3)
Kirupai Thanthaaloliya Naan
Ummai Viduvathillai (2)
– Ennai
Vaernai Iraththamaay Maarum Varaikkum
Kathari Jepiththiduvaen
Um Porvayai En Mael
Virikkum Varaikkum
Kathari Aluthiduvaen
Ulakamae Irunndaalum En
Ullam Irulvathillai
En Theyvamae Oli Tharum Theepamae (2)
En Kannnneerai Ninaiththarulum (3)
-Um Kirupai – Ennai
En Aavi Aaththumaa Sareeram
Anaiththaiyum
Orumukappaduththiduvaen
Intha Paavi Ennaiyum Nallavanaakki
Um Samookam Serththidumae (2)
Mannikkum Mannavanae
En Maraiporul Njaanavaanae (2)
En Thakappanae En Yesuvae (2)
Intha Aelaikku Irangidum (3)
-Um Kirupai – Ennai
Keyboard Chords for Ennai Aaseervathithaalloliya
Comments are off this post