Ennai Arinthavarae Lyrics

Ennai Arinthavarae Mun Kurithavarae Um Karangalailae Ennai Koduthuvitaen Tamil Christian Song Lyrics Sung by. Riyaspaul.

Ennai Arinthavarae Christian Song Lyrics in Tamil

பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்
சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்
தகப்பனை போல் என்னை தோளில் சுமந்து
உம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர்

என்னை அறிந்தவரே முன் குறித்தவரே
உம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன்

1. மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்
சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்
கரத்தின் நிழலால் என்னை மறைத்தீர்

2. தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்
நான் அதை செய்வேன் என்று வாக்குறைத்தீர்

Ennai Arinthavarae Christian Song Lyrics in English

Belanatru Kidanthaen Belanai Vandheer
Suganatru Kidanthaen Sugamai Vandheer
Thagapanai Pol Ennai Tholil Sumanthu
Um Pillaiyai Matri Uyarthi Vaitheer

Ennai Arinthavarae Mun Kurithavarae
Um Karangalailae Ennai Koduthuvitaen

1. Malai Pola Thunbam Ennai Sozhntha Pothum
Mathil Pola Ennai Sozhnthu Kondeer
Soozhnilai Ethirai Marinalum – Um
Karathin Nizhalal Ennai Maraitheer

2. Thayin Karuvil Therinthukondeer
Udanpadikai Seithu Nadathi Vandheer
Niraiveruma Endru Ninaitha Velayil
Nan Adhai Seiven Endru Vaakuraitheer

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post