Ennai Arpanikkindren – Jason Song Lyrics

Ennai Arpanikkindren Enthan Yesuvae Um Yeakkam Ariyavae Um Paaram Puriyavae Um Siththam Seiyavae Tamil Christian Song Lyrics Sung By. Jason.

Ennai Arpanikkindren Christian Song Lyrics in Tamil

என்னை அர்ப்பணிக்கிறேன் -3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே

1. உம்மைவிட்டு தூரம்போகும்
வழிகளெல்லாம் மாற வேண்டும்
இன்னும் உம்மை நெருங்கிவாழ செய்திடும் -2
நீர் என்னை பயன்படுத்தும் நாட்கள் பார்க்கணும்
உந்தன் ஊழியங்கள் செய்யவே நானும் வாழனும் -2
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
என்னை அர்ப்பணிக்கிறேன் -3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்

2. உம் சமூகத்தை நித்தம் நாடுவேன்
உம் வேதத்தில் வாஞ்சையாய் இருப்பேன்
முழங்காலில் உம்மை என்றும் தேடுவேன் -2
மண்ணுக்காக இயேசுவை நான் விடமாட்டேன்
மண்ணில் எழுப்புதலை காணும்வரை
நான் ஓய்ந்திடமாட்டேன் -2
உமக்காக வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
உம்மோடு வாழுவேன்
உம் வார்த்தை சொல்லுவேன்
என்னை நம்பித்தந்த அழைப்பில் நிலைப்பேனே
என்னை அர்ப்பணிக்கிறேன் -3
எந்தன் இயேசுவே
உம் ஏக்கம் அறியவே
உம் பாரம் புரியவே
உம் சித்தம் செய்யவே
என்னை தருகிறேன்

Ennai Arpanikkindren Christian Song Lyrics in English

Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean
Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai Solluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae

1.Ummai Vittu Thooram Pogum
Vazhikalellaam Maara Vendum
Innum Ummia Nerungi Vaazha Seithidum
Neer Ennai Payanpaduththum Naatkal Paarkkanum
Unthan Oozhiyangal Seiyavae Naanum Vaazhanum

Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai Solluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae

Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean

2.Um Samoogaththai Niththam Naaduvean
Um Vedhaththil Vaanjaiyaai Iruppean
Mulankaalil Ummai Entrum Theaduvean
Mannukkaaga Yesuvai Naan Vidamattean
Mannil Elupputhalai Kaanumvarai
Naan Oonthidamaattean

Umakkaaga Vaazhuvean
Um Vaarththai Solluvean
Ennai Namithantha Alaippil Nilaippeanae
Ummodu Vaazhuvean
Um Vaarththaiyai Solluvean
Ennai Nambithantha Alaippil Nilaippeanae

Ennai Arpanikkindren
Enthan Yesuvae
Um Yeakkam Ariyavae
Um Paaram Puriyavae
Um Siththam Seiyavae
Ennai Tharukirean

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post