Ennai Kaanbavarae Sthothram Lyrics
Ennai Kaanbavarae Sthothram Ennai Kaappavarae Tamil Christian Song Lyrics From the Album Ennai Kaanbavarae Sung by. Robert Roy.
Ennai Kaanbavarae Sthothram Christian Song in Tamil
1. என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
2. என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2
தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்
வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2
3. சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2
பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் – 2
4. எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்
எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் – 2
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் – 2
Ennai Kaanbavarae Sthothram Christian Song in English
1. Ennai Kaanbavarae Sthothram
Ennai Kaappavarae Sthothram- 2
Belan Koduppavarae Sthothram
Udan Iruppavarae Sthothram – 2
Sthothram Sthoram Thuthi Umakkae
Sthothram Sthoram Ganam Umakkae – 2
Aaradhanai Bali Umakkae – 2
Aandavar Yesuvukkae
Aaradhanai Bali Umakkae – 2
Aandavar Yesuvukkae
2. Ennai Padaithavarae Sthothram
Ennai Valarppavarae Sthothram – 2
Thooki Sumappavarae Sthothram
Vaakku Aliththavarae Sthothram – 2
3. Sarva Vallavarae Sthothram
Saavai Vendravarae Sthothram – 2
Paavam Pokkineerae Sthothram
Jeevan Thandhavarae Sthothram – 2
4. Engal Vazhineerae Sthothram
Engal Olineerae Sthothram – 2
Sugam Thandhadhavarae Sthothram
Kaakkum Aran Neerae Sthothram – 2
Keyboard Chords for Ennai Kaanbavarae Sthothram
Comments are off this post