Ennai Kaanbhavarae – Mercy Cerin Song Lyrics

Ennai Kaanbhavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Mercy Cerin

Ennai Kaanbhavarae Christian Song Lyrics in Tamil

என்னை காண்பவரே என்னைக் காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே -2
காண்பவரே காப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவர்
என்னை காண்பவரே காப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை காண்பவரே என்னை காப்பவரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தவரே -2

1.தாயின் கருவில் என்னை உருவாக்கினீரே
பெயர் சொல்லி அழைத்து என்னை மகிழ் செய்தவரே-(2)
என்னை காண்பவரே காப்பவரே
தாயினும் மேலாய் அணைப்பவரே -(2)

2.பாவத்தை கழுவி என்னை சுத்திகரித்தவரே
பரிசுத்த ஆவியாலே பெலப்படுத்தினீரே -(2)
என்னை காண்பவரே காப்பவரே
நித்தியத்திலே சேர்ப்பவரே-(2)

3.துதியின் ஆடை தந்து துதிக்க வைப்பவரே
உமது பிரசன்னத்தாலே மகிழ செய்பவரே-(2)
என்னைக் காண்பவரே காப்பவரே
சத்துருக்களை அழித்தவரே -2

Ennai Kaanbhavarae Christian Song Lyrics in English

Ennai kaanpavare ennai kaanpavare
Ullangaikalile ennai varainthu vaiththavare -2
Kanpavare kaappavare ullangaikalil varainthavar
Ennai kaanpavare kaanpavare ullangaikalil vaiththavare
Ennai kaanpavare ennai kaappvare ullangaikalil varainthavare
Ennai kaanpavare ennai kaanpavare
Ullangaikalile ennai varainthu vaiththavare -2

1.Thaayin karuvil ennai uruvaakkineere
Peyar solli azhaiththu ennai magizha seithavare -2
Ennai kaanpavare kaanpavare
Thaayinum melaai anaippavare -2

2.Paavaththai kazhuvi ennai suththikariththavare
Parisuththa aaviyaale belappaduththineere -2
Ennai kaanpavare kaappavare
Niththiyaththile serppavare -2

3.Thuthiyin aadai thanthu thuthikka vaippavare
Umathu pirasannaththaale magizha seipavare -2
Ennai kaanpavare kaanpavare
Saththurukkalai azhiththavare -2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post