Ennai Mannitheerae Lyrics
Ennai Mannitheerae Um Thooya Rathathaal Ennai Thookineerae Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 4 Sung by. Zac Robert.
Ennai Mannitheerae Christian Song in Tamil
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
உம் பாதம் விழுந்து நன்றி சொல்கிறேன்
உம் வல்ல செயல்களை நினைக்கிறேன்
ஓயாமல் முத்தம் செய்கிறேன் – 2
என்னை மன்னித்தீரே உம் தூய இரத்தத்தால்
என்னை தூக்கினீரே உம் பாச கரத்தால்
என்னை தாங்கினீரே உம் கிருபையால்
எனக்காக பூலோகம் வந்தவரே
என் மீறுதலுக்காய் காயப்பட்டீர்
என் அக்கிரமத்திற்காய் நொறுக்கப்பட்டீர்
என் துக்கங்கள் எல்லாம் சுமந்துகொண்டீர்
எனக்காக சமாதான பலியானீர்
உம்மை போல தெய்வம் யாரும் இல்ல
உம்மை போல தெய்வம் யாரும் இல்ல
1. தொலைந்த நேரத்தில் நல்ல மேய்ப்பனாய்
தேடி வந்தீர் உம் தோளில் தூக்கினீர்
அழுது நொந்த நேரங்கள் எல்லாம்
ஒரு தாயை போல என்னை ஆற்றி தேற்றினீர்
நடக்க முடியாத நேரங்கள் எல்லாம்
ஒரு தந்தை போல என்னை தூக்கி சுமந்தீர்
பறந்து காக்கும் ஒரு பட்சியை போல
உம் சிறகுகளால் என்னை மூடி அணைத்தீர்
2. தளர்ந்த நேரத்தி நல்ல தோழனாய்
தோள் கொடுத்தீர் என் கூடவே நின்றீர்
உடைக்கப்பட்ட நேரங்கள் எல்லாம்
காயம் கட்டினீர் நல்ல சமாரியனாய்
வியாதிகள் வந்த நேரம் எல்லாம்
பரிகாரியாய் வந்த குணம் ஆக்கினீர்
துன்பத்தில் தாங்கும் மணவாளனாய்
மனமிரங்கி என்னை மகிழ செய்தீர்
Ennai Mannitheerae Christian Song in English
Neer Seidha Nanmaigalai Ninaikindraen
Um Paadham Vizhundhu Nandri Solgiraen
Um Valla Seyalgalai Ninaikindraen
Oyaamal Muttham Seigiraen
Ennai Mannitheerae Um Thooya Rathathaal
Ennai Thookineerae Um Paasa Karathaal
Ennai Thaangineerae Um Kirubaiyaal
Enakaaga Boologam Vandhavarae
En Meerudhalukaai Kaayapatteer
En Akkramathrikaai Norukkapatteer
En Dhukkangal Elaam Sumandhukondeer
Enakaaga Samaadhaana Bali Aaneer
Ummai Pola Deivam Yaarum Illa
Ummai Pola Deivam Yaarum Illa
1. Tholaindha Naerathil Nalla Meipanaai
Thaedi Vandheer Um Tholil Thookineerae
Azhudhu Nondha Naerangal Ellaam
Oru Thaayai Pola Ennai Aattri Thaetrineer
Nadakka Mudiyaadha Naerangal Ellaam
Oru Thandhai Pola Ennai Thooki Sumandheer
Parandhu Kaakum Oru Patchiyai Pola
Um Siragugalaal Ennai Moodi Anaitheer
2. Thalarndha Naerathi Nalla Thozhanaai
Thozh Kodutheer En Koodavae Nindreer
Udaikapatta Naerangal Ellaam
Kaayam Kattineer Nalla Samariyanaai
Vyaadhigal Vandha Naeram Ellaam
Parigaariyaay Vandha Gunam Aakineer
Thunbathil Thaangum Manavaalanaai
Manamirangi Ennai Mgizha Seidheer
Keyboard Chords for Ennai Mannitheerae
Comments are off this post