Ennai Maravadhavarae Christian Song Lyrics

Artist
Album

Ennai Maravadhavarae Ennil Ninaivaanavarae Ummai Naan Nambuvaen Aiya Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.

Ennai Maravadhavarae Christian Song Lyrics in Tamil

என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா

1. தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2)

2. இமைபொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2)

3. உன் தாயுன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓ
தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்; போதும் கூடவே நடப்பேன் (2)

Ennai Maravadhavarae Christian Song Lyrics in English

Ennai Maravadhavarae
Ennil Ninaivaanavarae
Ummai Naan Nambuvaen Aiya, Nesar Yesaiya
Uyirulla Nallelam Naan Nambuvaen Lya

1. Thaayanaval Than Baalanai
Maranthalum Naan Maravanae – Oh..Oh (2)
Unnai Enthan Ullankaiyil Varainthuvaithenae
Unnai Maravamal Ennallum Ninaithiduvenae (2)

2. Imaipozhuthu Endhan Mugathai
Maraithaalum Unakku Iranguvaen – Oh…Oh (2)
Malaigal Vilaki Parvadhankal Nilaipeyarndhaalum
Enthan Samaathanam Unnai Vittu Vilakividaathu (2)

3. Un Thaaiyunnai Thetridum Pola
Naan Unnai Thetriduvaenae – Oh..Oh (2)
Thanneerai Kadakkum Podhum Unnudan Irruppaen
Akkiniyil Nadakkum Podhum Koodavae Nadappaen (2)

Keyboard Chords for Ennai Maravadhavarae

Other Songs from Uthamiyae Vol 5 Album

Comments are off this post