Ennai Nesika Um Jeevan – Wilfin John Song Lyrics

Ennai Nesika Um Jeevan Verutheer Ennakkaga Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.

Ennai Nesika Um Jeevan Christian Song Lyrics in Tamil

என்னை நேசிக்க உம் ஜீவன் வெறுத்தீர்
எனக்காக உம் ஆவி ஊற்றிணீர்
கல்வாரியிலே நீர் தாகாமனீர்
என் தேவா உம் அன்பை இவ்வேதம் மறப்பேன்

உம் அன்பின் ஆழம் அறிவேனோ
உம் உறவாடல் என்னிலே வெறுப்பேனோ

1. நீர் ஒருவரே தெய்வம் என்று தெரிந்த பின்னும்
முழு மனதோடு பின் வர தயங்குவேனோ
என்னை உயர்த்த ஏழை உருவெடுத்தீர்
என் தேவா உம் நேசத்தின் ஆழத்தை மறவேன்

2. நீர் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
என்ற விசுவாசம் எனக்குளே உறுதிபெற
தாழ்மையிலே என்னை நோக்கி பார்த்தீர்
என் தேவா உம் வார்த்தையின் உண்மையை அறிந்தேன்

Ennai Nesika Um Jeevan Christian Song Lyrics in English

Ennai Nesikka Um Jeevan Verutheer
Ennakkaga Um Aavi Ootrineer
Kalvariyilae Neer Thagamaneer
En Deva Um Anbai Evveedham Marappaen

Um Anbin Aazham Ariveno
Um Uravaadal Ennilae Veruppaeno

1. Neer Oruvarae Dheivam Endru Therindha Pinnum
Mulu Manathodu Pin Vara Thayanguveno
Ennai uyartha Yezhai Urvedutheer
En Deva Um Anbin Aazhathai Maravaen

2. Neer Enakkaga Yaavaiyum Seidhu Mudippeer
Endra Visuvasam Enakkulae Urudhipera
Thazhmayilae Ennai Nokki Partheer
En Deva Um Varthayin Unmaiyai Aridhen

Keyboard Chords for Ennai Nesika Um Jeevan

Other Songs from Anbin Aazham Ariveno Vol 1 Album

Comments are off this post