Ennai Nirapidum – Eldon S Paul Song Lyrics
Artist
Album
Ennai Nirapidum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eldon S Paul, Pr Asborn Sam
Ennai Nirapidum Christian Song Lyrics in Tamil
வெறுமையாய் வந்து நிற்கிறேன்
உங்க சமூகத்தில் காத்திருக்கிறேன்
என்னை நிரப்பிடும் அப்பா நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்திடும்
அக்கினி மயமான நாவுகளை
தந்து அபிஷேகம் செய்திடும்
ஆவியின் வரங்களை எனக்கு
தந்து அபிஷேகம் செய்திடும்
சத்துருக்கு முன்பாக என் தலையை
உயர்த்தி அபிஷேகம் செய்திடும்
Ennai Nirapidum Christian Song Lyrics in English
Verumaiyaai vanthu nirkirean
Unga samoogaththil kaththirukkirean
Ennai nirappidum appaa nirappidum
En paththiram nirampi vazhiya seithidum
Akkini mayamaana naavugalai
Thanthu abishegam seithidum
Aaviyin varangalai enakku
Thanthu abishegam seithidum
Saththuru munpaaga en thalaiyai
Uyarththi abishegam seithidum



Comments are off this post