Ennai Nokki Koopidu Christian Song Lyrics
Ennai Nokki Koopidu Naan Unaku Utharavu Kodupaen Nee Ariyadhadhum Unaku Etadhadhumana Tamil Christian Song Lyrics Sung By. Livingston Alfred.
Ennai Nokki Koopidu Christian Song Lyrics in Tamil
என்னை நோக்கி கூப்பிடு
நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன் – 2
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியத்தை அறிவிப்பேன் – 2
இதை செய்கிற கர்த்தருமாய்
இதை திடப்படுத்தும் படிக்கு
இதை உருவேற்படுத்துகிற
யெகோவா தேவன் – 2
1. முந்தினவைகள் பூர்வமானவைகள்
சிந்திக்க வேண்டாம் யோசிக்க வேண்டாம் – 2
புதிய காரியத்தை செய்து முடிப்பேனே
இன்றைக்கே செய்து முடிப்பேனே – 2
2. பயப்படாதே திகையாதே
பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் – 2
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றென்றும் நடத்திடுவேனே
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றைக்கும் பாதுகாப்பேனே
Ennai Nokki Koopidu Christian Song Lyrics in English
Ennai Nokki Koopidu
Naan Unaku Utharavu Kodupaen – 2
Nee Ariyadhadhum Unaku Etadhadhumana
Periya Kariyathai Arivipaen – 2
Idhai Seigira Kartharumai
Idhai Thidapaduthum Padiku
Idhai Uruverpaduthugira
Yegova Devan – 2
1. Mundhinavaigal Poorvamanavaigal
Sindhika Vaendam Yosika Vaendam – 2
Pudhiya Kariyathai Seidhu Mudipaenae
Indraikae Seidhu Mudipaenae – 2
2. Bayapadadhae Thigaiyadhae
Belapaduthi Unaku Sagayam Seivaen – 2
Ninaivukoorndhu Unnai Nadathiduvaenae.
Endrendrum Nadathiduvaenae
Ninaivukoorndhu Unnai Nadathiduvaenae
Endraikum Paadhugapaenae
Keyboard Chords for Ennai Nokki Koopidu
Comments are off this post