Ennai Patri Yosikkum Christian Song Lyrics

Ennai Patri Yosikkum Pillai Pola Nesikkum Ummai Pola Nalla Dheivam Yarumilla Tamil Christian Song Lyrics Sung By. Joe David.

Ennai Patri Yosikkum Christian Song Lyrics in Tamil

என்னை பற்றி யோசிக்கும்
பிள்ளை போல நேசிக்கும்
உம்மை போல நல்ல தெய்வம் யாருமில்ல
முந்தினதை யோசிக்கும்
அற்பமாக நேசிக்கும்
நம்மை போல எந்தன் தெய்வம் மனிதன் அல்ல – 2

நீசன் என் மேலே பாசம் வைக்கின்ற
இயேசுவின் அன்பிற்கு ஆராதனை
வேஷன் என்னையும் சீஷனாக்கின
நேசரின் அன்பிற்கு ஆராதனை

என்னை பற்றி யோசிக்கும்
பிள்ளை போல நேசிக்கும்
உம்மை போல நல்ல தெய்வம் யாருமில்ல
முந்தினதை யோசிக்கும்
அற்பமாக நேசிக்கும்
நம்மை போல எந்தன் தெய்வம் மனிதன் அல்ல

1. எத்தனாம் என்னை உத்தமனாக்க
இரத்தத்தை தந்தீரையா
எத்தனை பாவம் எத்தனை துரோகம்
மன்னித்து மறந்தீரய்யா – 2

உலகத்தில் அழகென்று ஆயிரம் இருந்தாலும்
அழகென்று நான் சொல்வது
அது என் வாழ்வில் நீர் வந்தது

நீசன் என் மேலே பாசம் வைக்கின்ற
இயேசுவின் அன்பிற்கு ஆராதனை
வேஷன் என்னையும் சீஷனாக்கின
நேசரின் அன்பிற்கு ஆராதனை

என்னை பற்றி யோசிக்கும்
பிள்ளை போல நேசிக்கும்
உம்மை போல நல்ல தெய்வம் யாருமில்ல
முந்தினதை யோசிக்கும்
அற்பமாக நேசிக்கும்
நம்மை போல எந்தன் தெய்வம் மனிதன் அல்ல

2. இருந்தென்ன லாபம் செத்தாலே போதும்
என்றே நான் இருந்தேனைய்யா
மகன் என்று நினைத்து மார்போடு அணைத்து
மகுடத்தை கொடுத்தீரைய்யா – 2

உலகத்தில் உறவென்று ஆயிரம் இருந்தாலும்
உறவென்று நான் சொல்வது
அது உம் பிள்ளை நான் என்பது

நீசன் என் மேலே பாசம் வைக்கின்ற
இயேசுவின் அன்பிற்கு ஆராதனை
வேஷன் என்னையும் சீஷனாக்கின
நேசரின் அன்பிற்கு ஆராதனை

என்னை பற்றி யோசிக்கும்
பிள்ளை போல நேசிக்கும்
உம்மை போல நல்ல தெய்வம் யாருமில்ல
முந்தினதை யோசிக்கும்
அற்பமாக நேசிக்கும்
நம்மை போல எந்தன் தெய்வம் மனிதன் அல்ல – 2

Ennai Patri Yosikkum Christian Song Lyrics in English

Ennai Patri Yosikkum
Pillai Pola Nesikkum
Ummai Pola Nalla Dheivam Yarumilla
Mundhinadhai Yosikkum
Arpamaaga Nesikkum
Nammai Pola Endhan Dheivam Manidhanalla – 2

Neesan En Meley
Paasam Vaikindra
Yesuvin Anbirku Aaradhanai
Veshan Ennaiyum Seeshan Aakina
Nesarin Anbirku Aaradhanai

Ennai Patri Yosikkum
Pillai Pola Nesikkum
Ummai Pola Nalla Dheivam Yarumilla
Mundhinadhai Yosikkum
Arpamaaga Nesikkum
Nammai Pola Endhan Dheivam Manidhanalla

1. Ethanaam Ennai Uthamanaaka
Rathathai Thandheeraiya
Yethanai Paavam Yethanai Dhrogam
Mannithu Marandheeraiya – 2

Ulagathil Azhagendru Aayiram Irundhalum
Azhagendru Naan Solvadhu
Adhu En Vaazhvil Neer Vandhadhu

Neesan En Mele
Paasam Vaikindra
Yesuvin Anbirku Aaradhanai
Veshan Ennaiyum Seeshanaakina
Nesarin Anbirku Aaradhanai

Ennai Patri Yosikkum
Pillai Pola Nesikkum
Ummai Pola Nalla Dheivam Yarumilla
Mundhinadhai Yosikkum
Arpamaaga Nesikkum
Nammai Pola Endhan Dheivam Manidhanalla

2. Irundhenna Laabam Sethaley Podhum
Yendrey Naan Irundhenaiya
Magan Endru Nenaithu Maarbodu Anaithu
Magudathai Kodutheeraiya – 2

Ulagathil Uravendru Aayiram Irundhalum
Uravendru Naan Solvadhu
Adhu Um Pillai Naan Enbadhu

Neesan En Mele
Paasam Vaikindra
Yesuvin Anbirku Aaradhanai
Veshan Ennaiyum Seeshanaakina
Nesarin Anbirku Aaradhanai

Ennai Patri Yosikkum
Pillai Pola Nesikkum
Ummai Pola Nalla Dheivam Yarumilla
Mundhinadhai Yosikkum
Arpamaaga Nesikkum
Nammai Pola Endhan Dheivam Manidhanalla – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post