Ennai Thallathavarae – Deva Priyan Song Lyrics
Ennai Thallathavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Deva Priyan
Ennai Thallathavarae Christian Song Lyrics in Tamil
என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே -2
நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2
என்னை தள்ளாதவரே
விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே
1.துரோகங்கள் சூழ்ந்த போதும்
வெள்ளங்கள் புரண்ட போதும்
ஆழமான உளையிலே அமிழ்ந்திடாமல்
காத்துக் கொண்டீர் -2
மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2
நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2
2.நிந்தையால் எந்தன் உள்ளம்
பரிதபிக்க ஒருவரும் இல்லை
நிந்தித்தோர் நடுவினிலே
நன்மை யாவும் சூழ வைத்தீர் -2
மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2
நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2
Ennai Thallathavarae Christian Song Lyrics in English
Ennai thallaathavare vittu vilagaathavare
En kalgal thalarntha pothum
Ennai thookki sumanthavare -2
Neere pothume
Endrendrum pothume -2
Ennai thallaathavare
Vittu vilagaathavare
En kaalgal thalarntha pothum
Ennai thookki sumanthavare
1.Thurogangal soozhntha pothum
Vellangal puranda pothum
Azhamaana ulaiyile amizhnthidamal
Kaaththu kondeer -2
Maravaamale vilagaamale
Maaratha vaarththaiyaale
Vaazha vaiththeere -2
Neere pothume
Endrendrum pothume -2
2.Ninthaiyaal enthan ullam
Parithapikka oruvarum illai
Ninthiththor naduvinile
Nanmai yaavum soozha vaiththeer -2
Maravaamale vilagaamale
Maaratha vaarththaiyaale
Vaazha vaiththeere -2
Neere pothume
Endrendrum pothume -2




Comments are off this post