Ennai Thedi – Anish Samuel Song Lyrics
Ennai Thedi Vantheerae Enakkaagavae Andha Naal Ennai Neer Paartha Nodiyilae Tamil Christian Song Lyrics Sung By. Anish Samuel.
Ennai Thedi Christian Song Lyrics in Tamil
Verse 1
அந்த நாள் என்னை நீர்
பார்த்த நொடியிலே
அந்த நிமிடம் எந்தன் வாழ்வில்
புது பொலிவும் வந்ததே
Chorus
உம்மையன்றி நான் எங்கே போவேன்
உம்மை விட்டு நான் எங்கே ஓடுவேன்
உம்மையன்றி நான் இயேசுவே
எங்கே போவேன் தேவனே
Verse 2
எந்தன் அன்பே ஆருயிரே
என் இதயத்துடிப்பும் நீரே
எந்தன் பெலனும் எந்தன் கோட்டையும்
எந்தன் துரோகமும் நீரே
Bridge
நீரே எந்தன் தேவன் என்று
நானும்கூட ஓடிவந்தேன்
நாடி தேடி ஓடி வந்தேன் இயேசுவே
பாவம் என்னை இழுத்த போது
பாசம் என்னை பிரித்து இழுத்து
உம பிள்ளையாய் என்றும் என்னை மாற்றுமே – 2
நீரே என்னை தேடி வந்தீரே
எனக்காகவே ….
Ennai Thedi Christian Song Lyrics in English
Verse 1
Andha Naal Ennai Neer
Paartha Nodiyilae
Andha Nemidam Endhan Vazhvil
Pudhu Polivum Vanthathe
Chorus
Ummaiyandri Naan Engae Poovaen
Ummai Vittu Naan Engae Ooduvaen
Ummaiyandri Naan Yesuvae
Engae Poovaen Devanae
Verse 2
Endhan Anbae Aaruirae
En Ithayathudipum Neerae
Endhan Belanum Endhan Kootayum
Endhan Thurugamum Neerae
Bridge
Neerae Endhan Devan Endru
Naanumkuda Oodi Vanthaen
Naadi Thaedi Oodi Vanthaen Yesuvae
Paavam Ennai Izhutha Pothu
Paasam Ennai Prithu Izhuthu
Um Pillayai Endrum Ennai Maatrumae – 2
Neerae Ennai Thedi Vantheerae
Enakkaagavae….
Keyboard Chords for Ennai Thedi
Comments are off this post