Ennai Thottar Christian Song Lyrics

Ennai Thottar En Kannai Thottar Kangal Thiranthathae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Ennai Thottar Christian Song Lyrics in Tamil

Chorus 1

என்னைத் தொட்டார் என் கண்ணைத் தொட்டார் கண்கள் திறந்ததே
கருவிலே என்னைச் சுமந்தவர் கன்மலை மேல் நிறுத்தினார்

Chorus 2

கர்த்தருக்கு நிகர் யாருமில்லை அவர் மகிமைக்கு இணை இல்லை
அக்கினியில் அவர் பேசுவார் அன்பிலும் அவர் பேசுவார்.
வெளிச்சம் வெளிச்சமே காத்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

1. தேவா பிரசன்னம் வேண்டுமே உம் சமுகம் நிரம்புமே
அக்கினி மதில்கள் என்னைக் காக்குமே
அக்கினி ஸ்தம்பம் மூடுமே – கர்த்தருக்கு

2. ஜெபத்தைக் கேட்பவர் பதிலைத் தருபவர்
எங்கள் ஜெபத்தைக் கேட்பவர் பதிலைத் தருபவர் – 4
ராஜா வல்லமை வேண்டுமே உம் அன்பே போதுமே
ஜீவ வார்த்தைகள் பேசுமே அதிசயம் விளங்குமே – கர்த்தருக்கு

Ennai Thottar Christian Song Lyrics in English

Chorus 1

Ennai Thottar En Kannai Thottar Kangal Thiranthathae
Karuvilea Ennai Sumanthavar Kanmalai Mel Niruthinaar

Chorus 2

Kartharuku Nigar Yaarumillai Avar Magimaiku Inai Illai
Akkiniyil Avar Pesuvar Anbilum Avar Pesuvar
Velicham Velichamae Karthar Sabaiyilea Velichamae
Velichathai Anaithida
Oru Manithanum Illaiyae – 2

1. Deva Prasannam Vendumae Umm Samugam Nirambumae
Akkini Mathilgal Ennai Kaakumae
Akkini Sthambam Moodumae – Kartharuku

2. Jebathai Ketpavar Bathilai Tharubavar
Engal Jebathai Ketpavar Pathilai Tharubavar – 4
Raja Vallamai Vendumea Um Anbea Pothumea
Jeeva Vaarthaigal Pesumea Athisayam Vilangumea – 2 – Kartharuku

Keyboard Chords for Ennai Thottar

Other Songs from Paaduvaen Vol 8 Album

Your email address will not be published. Required fields are marked *