Ennai Visaripaar – Sarah Evangeline Song Lyrics

Ennai Visaripaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sarah Evangeline, Zac Robert, Jacinth, David Vijayakanth, Joel Thomasraj, Rachael

Ennai Visaripaar Christian Song Lyrics in Tamil

1.என்னை விசாரிப்பார் என்னை போசிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வ வல்லவர் கூட உண்டு
தளராமல் வனாந்திரத்தில்
யாத்திரை செய்வேன் நம்பிக்கையோடு

2.பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் தம் கரங்களில் தாங்குவார்

3.சேருவேன் நான் இயேசுவோடு
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசால் திருப்தியாக்குவார்

Ennai Visaripaar Christian Song Lyrics in English

1.Ennai visaarippaar ennai poshippaar
Enthan thevaigal ellaam santhippaar
Thunpa naalil kaividaamal
Tham sirakin nizhalil maraippaar

Nampuvatharku enakkendrum
Sarva vallavar kooda undu
Thalaramal vanaanthiraththil
Yaaththirai seivean nampikkaiyodu

2.Pollaappugal neridaathu
Vaathaiyo Unnai anugaathu
Paathaigalil thevanudaiya
Thoothargal tham karangalil thaanguvaar

3.Seruvean naan yeasuvodu
Avar naamaththin vallamai arivean
Kashta naatgalil kooda iruppaar
Theerkkaayusaal thirupthiyaakkuvaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post