Ennavare Ennavare Ennavare Song Lyrics
Ennavare Ennavare Ennavare Ennudaiyavare Unga Vaayin Muthangalal Tamil Christian Song Lyrics Sung By. John Paul.
Ennavare Ennavare Ennavare Song Lyrics in English
Ennavare Ennavare
Ennavare Ennudaiyavare – 2
1. Unga Vaayin Muthangalal
Ennai Muthamidubavare – 2
Thiratchai Rasathilum Inbamana
Nesam Enmel Udaiyavare – 2
Ennavare En Aathma Nesare
Ennavare Neer En Manavalare – 2
Ennai Piriyame En Rubavathiye
Endru Azhaipavare
2. Enthan Thayin Karuvile
Ennai Therindhukondavare – 2
Veenan Endru Palar Thallinapodh
Ennai Vanaindheduthavare – 2
Ennavare Ennavare Ennavare Song Lyrics in Tamil
என்னவரே என்னவரே
என்னவரே என்னுடையவரே – 2
1. உங்க வாயின் முத்தங்களால்
என்னை முத்தமிடுபவரே
திராட்சை ரசதிலும் இன்பமான
நேசம் என்மேல் உடையவரே – 2
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே – 2
என்னை பிரியவமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே
2. எந்தன் தாயின் கருவிலே
என்னை தெரிந்து கொண்டவரே – 2
வீணன் என்று பலர் தள்ளினபோது
என்னை வனைந்தெடுத்தவரே – 2
Keyboard Chords for Ennavare Ennavare
1 Comment