Enthan Aathma Nesar Enge Lyrics

Enthan Aathma Nesar Enge Tamil Christian Song Lyrics Sung By. Jeevanandam.

Enthan Aathma Nesar Enge Christian Song in Tamil

எந்தன் ஆத்ம நேசர் எங்கே
அவர் எங்கே (3) எங்கே எங்கே எங்கே

1. நகரத்தின் தெரு வீதி சென்று
நான் நலமுடன் தேடினேன் நின்று
ஐயோ தேடியும் காணாமல் நின்று
முகம் வாடி மயங்குகிறேன் நின்று

2. காட்டு மரங்களில் காணும்
நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
நல்ல குமாரர்க்குள்ளே இவர் தானும்
குடியிருப்பது போலவே தோணும்

3. பதினாயிரம் பேரில் சிறந்தோர்
அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
தலை பொன் மயமாய் விளங்கிமே
மயிர் சுருள் சுருளாய் இருப்பவரே

4. லீபனோன் போலவர் ரூபம்
மிக மதுரமவர் வாயின் வசனம்
லீலி புஷ்பங்கள் போன்றவர் உதட்டில்
நின்று வாசனை வெள்ளைப்போளம் வடியும்

5. இடது கை என் தலை கீழ் வைத்து
அவர் வலது கையால் அரவணைத்து
என்னை மனதாய் அனைத்து கொள்வதாலே
நான் சோகமடைவேன் நேசத்தாலே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post