Enthan Athumave Yen Innum
Enthan Athumave Yen Innum Song Lyrics in English
Enthan athumave yen innum kalanguginrai
Undhan nesar yesu unnodu irukinrare – 2
1. Kanneer kavalai neram nee kalangi thavikinrayo – 2
Kannerai thudaikkum yesu
Unnodu irukinrare – 2 – Enthan …
2. Pava baram sumandhu nee thalladi thavikinrayo – 2
Unakkaga siluvai sumndha yesu
Unnai sumappar – 2 – Enthan …
3. Mudindhu ponadenru nee mudivu seidhittayo – 2
Viraivil nalla mudivu
Nitchayamai yesu tharuvaar – 2 – Enthan …
Enthan Athumave Yen Innum Song Lyrics in Tamil
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – 2
1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன் …
2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
உனக்காக சிலுவை சுமந்த இயேசு
உன்னை சுமப்பார் – 2 – எந்தன் …
3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ – 2
விரைவில் நல்ல முடிவு
நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன் …
Keyboard Chords for Enthan Athumave Yen Innum
Comments are off this post