Enthan Koodaram Neerthanaiya Christian Song Lyrics

Enthan Koodaram Neerthanaiya Tamil Christian Song Lyrics Sung By. Paul Jebaraj.

Enthan Koodaram Neerthanaiya Christian Song Lyrics in Tamil

எந்தன் கூடாரம் நீர்தானையா
மறைவிடம் நீர்தானையா

1. பகலிலே வெயிலுக்கு நிழலாகவும்
காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும்

2. வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பொல்லாப்பு எனக்கு என்றும் நேரிடாது

3. சத்துரு உட்புகுதல் இருப்பதில்லை
குடியோடி போகுதலும் இருப்பதில்லை

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post