Enthan Maenmai Christian Song Lyrics
Enthan Maenmai Neengappa Enathu Aasa Neengappa Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.
Enthan Maenmai Christian Song Lyrics in Tamil
எந்தன் மேன்மை நீங்கப்பா
எனது ஆச நீங்கப்பா (2)
உந்தன் சிலுவையை குறித்துதான்
மேன்மை பாராட்டுவேன்
மேன்மை பாராட்டுவேன் – இயேசையா
எந்தன் மேன்மை நீங்கப்பா
1. இரதங்களை குறித்தும் குதிரைகள் குறித்தும்
மேன்மை பாராட்டினோர் விழுந்தார்கள்(2)
உம்நாமத்தை உயர்த்தின நான்
நிமிர்ந்து நிற்கின்றேனே – இயேசையா
நிமிர்ந்து நிற்கின்றேனே
2. ஞானத்தைக் குறித்தும் செல்வத்தைக் குறித்தும்
மேன்மை பாராட்டினோர் மறைந்தார்கள்(2)
உம்கிருபை உணர்ந்திட்ட நான்
நிலைத்து நிற்கின்றேனே – இயேசையா
நிலைத்து நிற்கின்றேனே
3. திறமைகள் குறித்தும் வரங்களைக் குறித்தும்
மேன்மை பாராட்டினோர் முறிந்தார்கள் (2)
உம் சிந்தையை தரித்திட்ட நான்
தொடர்ந்து ஓடுகிறேன்- இயேசையா
தொடர்ந்து ஓடுகிறேன்
எந்தன் மேன்மை நீங்கப்பா எனது ஆச நீங்கப்பா
உந்தன் சிலுவையை குறித்து தான்
மேன்மை பாராட்டுவேன் இயேசையா
உயிருள்ள நாட்களெல்லாம் – இயேசையா
ஊழிய பாதையெல்லாம்
Enthan Maenmai Christian Song Lyrics in English
Enthan Maenmai Neengappa
Enathu Aasa Neengappa (2)
Unthan Siluvaiyai Kurithuthaan
Maenmai Paaratuvaen
Maenmai Paaratuvaen – Yesaiya
Enthan Maenmai Neengappa
1. Rathangalai Kurithum Kuthiraigal Kurithum
Maenmai Paaratinor Vizhunthargal(2)
Umnaamathai Uyarthina Naan
Nimirnthu Nirkintranae – Yesaiya
Nimirnthu Nirkintranae
2. Gnanathai Kurithum Selvathai Kurithum
Maenmai Paaratinor Marainthargal(2)
Umkirubaiyai Unnarmthitta Naan
Nilaithu Nirkintranae – Yesaiya
Nilaithu Nirkintranae
3. Thiramaigal Kurithum Varangalai Kurithum
Maenmai Paaratinor Murinthargal (2)
Um Sinthaiyai Tharithitta Naan
Thodarnthu Odukiraen – Yesaiya
Thodarnthu Odukiraen
Enthan Maenmai Neengappa Enthan Aasa Neengappa
Unthan Siluvaiyai Kurithuthaan
Maenmai Paaratuvaen – Yesaiya
Uyirulla Naatgallellam – Yesaiya
Oozhiya Pathaiyellam
Keyboard Chords for Enthan Maenmai
Comments are off this post