Enthan Nenjam Ellam Nandri Christian Song Lyrics
Enthan Nenjam Ellam Nandri Solliduvae Ullathin Aazhathilae Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 5 Sung By. S. Selvakumar.
Enthan Nenjam Ellam Nandri Christian Song Lyrics in Tamil
எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி
சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே
ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன்
1. நோயின் கொடுமையிலே ஓ
மரண படுக்கையிலே ஓ
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து
கலங்கி தவித்த நேரத்திலே – இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே
2. எதுக்கும் உதவாத ஒ
குப்பை நான் ஐயா ஓ
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே
3. சிரித்தபோதெல்லோரும் ஓ
கூட சிரித்தனரே ஓ
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே
Enthan Nenjam Ellam Nandri Christian Song Lyrics in English
Enthan Nenjam Ellam Nandri
Solliduvae Ullathin Aazhathilae
Aaraathanai Seivom
Nandri Endrum Naan Maravaen
1. Noyin Kodumaiyilae O
Marana Padukkaiyilae O
Kaividappattu Nampikkai Izhanthu
Kalangi Thavidha Naeradhilae – Ini
Pizhaippaeno Endra Nilamaiyilum
Odi Vandheerae sugam Kotudheerae
Yesaiyaa Neer Enadhu Muppiyanae
2. Edhukkum Udhavaadha O
Kuppai Naan Aiyaa O
Arpamaana Ennaiyum Thukki
Umakkaai Therinthu Konteerae
Ellorumae Ennai Verukkaiyilae
Undhan Paarvaikkaa Naan Arumaiyaanaen
Yesaiyaa Neer Ennaiyum Azhaidheerae
3. Siridha Podhellorum O
Kooda Siridhanarae O
Azhuthapodhu Yaarum Illaiyae
Naan Mattum Thaanae Azhudhaen
En Vaazhvilum En Thaazhvilaeyum
Inpadhunpamo Endha Nilaiyilum
Piriyaamal Neer Kooda Irukkintreerae
Comments are off this post