Enthan Nesa Manavalane Lyrics
Artist
Album
Enthan Nesa Manavalane Tamil Christian Song Lyrics Sung By. Augustin Das.
Enthan Nesa Manavalane Christian Song in Tamil
எந்தன் நேச மணவாளரே
என்றென்றும் உம்முடையவன் நான் – 2
1. உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன்
என்னை முழுதும் உம்மிடம் இழந்தேன்
உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம்
உமக்கே முழுவதும் சொந்தம் நான்
2. உந்தன் கல்வாரி அன்பை ருசித்தேன்
கயவன் என்னையே வெறுத்தேன்
உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம்
உமக்கே முழுவதும் சொந்தம் நான்
3. வாழும் நேசரே மகிழ்ந்திடுவேன்
உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன்
உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து
உம்மண்டை மயங்கியே கிடப்பேன்
Comments are off this post