Enthan Ullathil Puthu Unarvu Christian Song Lyrics
Enthan Ullathil Puthu Unarvu Enthan Vaalvinil Puthu Malarchchi Enthan Natai Utai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Enthan Ullathil Puthu Unarvu Christian Song Lyrics in Tamil
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல்
செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின
புதுவாழ்வு புது ஜீவன் புது பாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப் பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமுகத்தை அலங்கரிப்பேன்
1. கதரேனரின் கடற்கரையில்
கல்லறையிடை வாசம் செய்த
பொல்லா ஆவி மனிதன் நாதர் பாதம் பணிய
நல்ல அற்புத மாற்றம் பெற்றான்
2. ஓடையில் உருண்டோடி வரும்
சின்ன கற்களும் வடிவம் பெறும்
செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த
வல்ல ஆயுதமாகி விடும்
3. சிலுவை நிழல் வந்திட்டேனே
இயேசுவின் கரம் பற்றிட்டேனே
எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு
என்னை புது வடிவாய் திகழச் செய்யும்
4. காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த
அந்த சகேயுவும் மாற்றம் பெற்றான்
உள்ளபட யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான்
Enthan Ullathil Puthu Unarvu Christian Song Lyrics in English
Enthan Ullaththil Puthu Unarvu
Enthan Vaalvinil Puthu Malarchchi
Enthan Natai Utai Paavanai Sol
Seyalum Enthan Yesuvaal Puthithaayina
Puthuvaalvu Puthu Jeevan Puthu Paadal
Ennai Santhiththa Iyaesu Thanthaar
Aatip Paati Ullam Aarpparippaen
Aanndavar Samukaththai Alangarippaen
1. Katharaenarin Kadarkaraiyil
Kallaraiyitai Vaasam Seytha
Pollaa Aavi Manithan Naathar Paatham Panniya
Nalla Arputha Maattam Pettan
2. Otaiyil Urunntooti Varum
Sinna Karkalum Vativam Perum
Sella Thaaveethukku Koliyaaththai Veelththa
Valla Aayuthamaaki Vidum
3. Siluvai Nilal Vanthittaenae
Yesuvin Karam Pattittaenae
Enthan Yesuvudan Konnda Uravu
Ennai Puthu Vativaay Thikalach Seyyum
4. Kaattaththi Maram Aeri Olintha
Antha Sakaeyuvum Maattam Pettan
Ullapada Yaavum Naatharidam Arikkai Seythaan
Vellam Pontullam Poorippatainthaan
Keyboard Chords for Enthan Ullathil Puthu Unarvu
Comments are off this post