Enthan Uyire Kartharai Lyrics

Enthan Uyire Kartharai Thuthi Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 07 Sung By. Pr.Reegan Gomez.

Enthan Uyire Kartharai Christian Song Lyrics in Tamil

எந்தன் உயிரே கர்த்தரை துதி
எந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2
அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் – 2
வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி – 2

1. பாவங்களை மன்னித்தார்
பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் – 2

2. வியாதியின் நேரத்திலே
பூரண சுகமளித்தார்

3. மனதை புதிதாக்கினார்
மறுரூப வாழ்வளித்தார்

4. நன்மையாம் ஈவுகளை
நாள்தோறும் உனக்குத் தந்தார்

5. கர்த்தர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதவைகள் – நம்

Enthan Uyire Kartharai Christian Song Lyrics in English

Enthan Uyire Kartharai Thuthi
Enthan Ullame Kartharai Thuthi – 2
Avar Seythitta Nanmaikalukkay – 2
Vazhnalellam Karththarai Thuthi – 2

1. Pavangkalai Manniththar
Parisuththa Vazhvu Thanthar – Un – 2

2. Viyathiyin Neraththile
Purana Sukamaliththar

3. Manathai Puthithakinar
Maruruba Vazhvalithar

4. Nanmaiyam Iivukalai
Nalthorum Unakkuth Thanthar

5. Karththar Seytha Upakarangkal
Enni Mutiyathavaikal – Nam

Keyboard Chords for Enthan Uyire Kartharai

Your email address will not be published.