Eppadipa Ungala Naan Marapaen Song Lyrics
Eppadipa Ungala Naan Marapaen En Kanneerai Thudacha Yekova En Kanneerai Thudacha Deva Song Lyrics in Tamil and English Sung By. Ps.Peter.
Eppadipa Ungala Naan Marapaen Christian Song Lyrics in Tamil
என் கண்ணீரை துடைச்ச யெகோவா
என் கண்ணீரை துடைச்ச தேவா
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
அப்பா எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் இயேசையா
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் (2)
நான் வழிமாறி போன நேரங்கள் எல்லாம் (2)
வழி காட்டி நடத்தினீரே இயேசையா
வழி காட்டி நடத்தினீரே
2. ஒதுக்கி வைத்த என்னையும் உயர்த்தி வைத்த தேவன்
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் (2)
என் பெரும் மூச்சை கேட்ட என் இயேசு தேவா (2)
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன் அப்பா
எப்படிப்பா உங்கள நான் மறப்பேன்
3. என் ஜீவனுள்ள காலமெல்லாம் உம் பாதையில்
அனுதினமும் நடக்க பெலன் தாருமே (2)
உம் ஜீவ வார்த்தை தினந்தோறும் என்னை (2)
புதியவனாய் மாற்றினதே
Eppadipa Ungala Naan Marapaen Christian Song Lyrics in English
En Kanneerai Thudacha Yekova
En Kanneerai Thudacha Deva
Eppadipa Ungala Naan Marapaen
Appa Eppadipa Ungala Naan Marapaen
Eppadipa Ungala Naan Marapaen
Eppadipa Ungala Naan Marapaen Yesaiya
Eppadipa Ungala Naan Marapaen
Eppadipa Ungala Naan Marapaen
1. Enakaga Yaavaiyum Seithu Mudikkum Devan
Eppadipa Ungala Naan Marapaen (2)
Naan Vazhimaari Pona Nerangal Ellam (2)
Vazhi Kaatti Nadathineerae Yesaiya
Vazhi Kaatti Nadathineerae
2. Odhuki Vaitha Ennaiyum Uyarthi Vaitha Devan
Eppadipa Ungala Naan Marapaen (2)
En Perum Moochai Kaetta En Yesu Deva (2)
Eppadipa Ungala Naan Marapaen Appa
Eppadipa Ungala Naan Marapaen
3. En Jeevanulla Kaalamellam Um Paathaiyil
Anuthinamum Nadakka Belan Thaarumae (2)
Um Jeeva Vaarthai Dhinanthorum Ennai (2)
Puthiyavanaai Maattrinathae
Comments are off this post