Eppodhumae Eppodhumae Christian Song Lyrics

Eppodhumae Eppodhumae Tamil Christian Song Lyrics From the Album Siluvaiyin Nizhalil Sung By. Paul Dhinakaran.

Eppodhumae Eppodhumae Christian Song Lyrics in Tamil

எப்பொதுமே எப்பொதுமே எப்பொதுமே
இன்ப வாழ்வே நேசர் என்னோடு இருப்பதாலே

Verse 1

எப்பொருளும் குப்பை போன்றனவே
மாந்தர் எல்லரும் ஓர் நாளில் தூசி தானே
என் அருமை நேசர் யேசு நாதர்
எனக்கெல்லாம் அவர் பின்னே ஏது குறை-2

Verse 2

காவர்காரன் யேசு கண்ணுறங்கார் என்மேல்
அவர் மிகுந்தோறன்பு மிகுந்தார்
பட்டயதால் பக்கதாயிரம் சாயினும்
பயன்திடேன் சற்றும் அயர்ந்திடேன்-2

Verse 3

நிற்பேன் என்னை சர்க்காரம் பிடிப்பேன்
சாத்தான் நிர்க்காதோர மறைவில் பிடிப்பேன்
வேர் பிடிப்பேன் ஜெய வெற்றி கொள்வேன்
சேனை வீரர் பலதாலே தீரனாவேன் – 2

Eppodhumae Eppodhumae Christian Song Lyrics in English

Eppothumae Eppothumae Eppothumae
Inba Vaazhvae Naesar Ennodiruppathaalae

Verse 1

Eporulum Kuppai Pondranavae
Maanthar Ellaarum Orr Naalil Thoosi Thaanae
En Arumai Naesar Yesu Naadhar
Enakkellaam Avar Pinnae Yethu Kurai – 2

Verse 2

Kaavar Kaaran Yesu Kannurangaar Enmael
Avar Migunthoranbu Migundhaar
Patayathaal Pakathaayiram Saayinum
Bayanthidaen Satrum Ayarthidaen – 2

Verse 3

Nirpaen Ennai Sarkaaram Pidipaen
Saathan Nirkaathoara Maraivaal Pidipaen
Vaer Pidipaen Jeya Vetri Kollvaen
Seenai Veerar Balathaalae Theeranaavaen – 2

Keyboard Chords for Eppodhumae Eppodhumae

Other Songs from Siluvaiyin Nizhalil Album

Comments are off this post