Eppovum Manasukkullae Christian Song Lyrics

Artist
Album

Eppovum Manasukkullae Ummai Thaan Ninachiruken Nandri Solla Vartha Illayae Tamil Christian Song Lyrics From The Album ELIM Sung By. Pramod Peter.

Eppovum Manasukkullae Christian Song Lyrics in Tamil

எப்பவும் மனசுக்குள்ளே
உம்மதான் நெனச்சிருக்கேன்
நன்றி சொல்ல வார்த்தயில்லயே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசப்பா உம்மதா ஆராதிப்பேனே

1. தனிமையாக்கபட்டேன் ஒதுக்கிவைக்கபட்டேன்
கிட்ட வந்து நெஞ்சோடு சேர்த்து கொண்டீரே (2)
வீணாண என்னயுமே விண்மீனாய் மாற்றினீரே
அழகா வானத்திலே ஜொலிக்க வைத்தீரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசப்பா உம்மதா ஆராதிப்பேனே (2)

2. பாவத்திலெ விழுந்த போதும் என்னயே நான்
வெறுத்தபோதும் தேடி வந்து அன்போடு தூக்கி விட்டீரே (2)
ஒன்றுமில்லா என்னயுமே ஊழியனா மாற்றினிரே
உமது வார்த்தயே சொல்ல வைத்தீரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசப்பா உம்மதா ஆராதிப்பேனே (2)

Eppovum Manasukkullae Christian Song Lyrics in English

Eppovum Manasukkullae
Ummai Thaan Ninachiruken
Nandri Solla Vartha Illayae
Aradhipaen Aradhipaen
Yesappa Ummaitha Aradhipaenae

1. Thanimayakapataen Othukivaikkapattaen
Kitta Vanthu Nenjodu Serthu Kondeerae (2)
Veenana Ennayumae Vinmeenai Maatrineerae
Azhaga Vanathilae Jolikka Vaitheerae
Aradhipaen Aradhipaen
Yesappa Ummai Tha Aradhipaenae (2)

2. Pavathilae Vizhuntha Podhum Ennayae Naan
Verutha Podhum Thaedi Vanthu Anbodu Thookki Vitteerae (2)
Ondrumilla Ennayumae Oozhiyana Maatrineerae
Umathu Varthaye Solla Vaitheerae
Aradhipaen Aradhipaen
Yesappa Ummaitha Aradhipaenae (2)

Keyboard Chords for Eppovum Manasukkullae

Other Songs from ELIM Album

Comments are off this post