Erigo Mathil – Praveen Song Lyrics

Erigo Mathil Thadayaai Irunthaal En Munne Devan Irupaar Ethiri Padai Balamaai Tamil Christian Song Lyrics Sung By. Praveen.

Erigo Mathil Christian Song Lyrics in Tamil

எரிகோ மதில் தடையாய் இருந்தால்
என் முன்னே தேவன் இருப்பார்
எதிரி படை பலமாய் தொடர்ந்தால்
தேவன் என் துணை – 2

துதி எடுப்போம் தடை தகர்ப்போம்
துயர் துடைப்போம் துணை அவர் – 2
எண்ணில் அன்புகூர்ந்து என் தேவன்
நீர் மட்டும் போதுமே
எண்ணில் கிருபைகூர்ந்த என் தேவன்
நீர் மட்டும் வேண்டுமே

1. துயர நெஞ்சமே துதி உன் தஞ்சமே
யெகோவா தேவனே யெகோவா ராஜனே
சோதனை நேரமும் சோர்ந்திடும் காலமும்
யெகோவா ராஜனே யெகோவா தேவனே
பாதை மாறி சென்றால் பாதை காட்டுவார்
புயலும் வீசி வந்தால் கரத்தால் அடங்குவர்

2. நமது சஞ்சலம் நமது தவிப்பு
மறைந்தே போகுமே இருளும் மாறுமே
கடந்த துன்பமே அடைந்த நினைத்தாயே
மறைந்தே போகுமே இருளும் மாறுமே
உன்னை நீயும் தந்தால் வெளிச்சம் தருவார்
உன் மேல் நோக்கமாக கிருபை செலுத்துவார்

Erigo Mathil Christian Song Lyrics in English

Erigo Mathil Thadayaai Irunthaal
En Munne Devan Irupaar
Ethiri Padai Balamaai Thodarnthal
Devan En Thunai – 2

Thuthi Edupom Thadai Thagarpom
Thuyar Thudaipom Thunai Avar – 2
Ennil Anbukoorntha En Devan
Neer Mattum Pothume
Ennil Kirubaikoorntha En Devan
Neer Mattum Vendume

1. Thuyara Nenjame Thuthi Un Thanjame
Yehova Devane Yehova Rajane
Sothanai Neramum Sornthidum Kaalamum
Yehova Rajane Yehova Devane
Paathai Maari Sendral Paathai Kaatuvaar
Puyalum Veesi Vanthal Karathal Adakuvar

2. Namathu Sanjalam Namathu Thavipu
Marainthe Pogume Irulum Maarume
Kadantha Thunbame Adaintha Ninathaye
Marainthe Pogume Irulum Maarume
Unnai Neeyum Thanthal Velicham Tharuvaar
Un Mel Nokkamaaga Kirubai Seluthuvaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post