Ethanai Nallavar Ethanai Lyrics
Artist
Album
Ethanai Nallavar Ethanai Tamil Christian Song Lyrics From the Album Karunaiyin Pravaagam Vol 5 Sung by. Johnsam Joyson.
Ethanai Nallavar Christian Song in Tamil
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர் – 2
1. தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர் – 2
2. கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர் – 2
3. என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் – 2
Ethanai Nallavar Ethanai Christian Song in English
Ethannai Nallavar Ethannai Nallavar
Nanmai Seivadhai Vituvidathavar – 2
1. Theavai Arindhavar Thalli Vidathavar
Eatra Velaiyal Ellam Tharubavar – 2
2. Karathai Pidithavar Kaividathavar
Kanmazlai Mela Uiyarthi Vaipavar – 2
3. Ennai Azlaithavar Ennoduirupavar
Enakai Yavaiyum Seidhu Mudipavar – 2
Keyboard Chords for Ethanai Nallavar Ethanai
Comments are off this post